அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது :கமல்

Added : நவ 26, 2017 | கருத்துகள் (58)
Advertisement
அரசு பல்லக்கு, போவது, வெகுநாள், நடக்காது, கமல்

சென்னை: அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ‛‛ உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்"ஜி"க்கள் உணரவேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-நவ-201712:52:05 IST Report Abuse
Cheran Perumal சினிமாக்களுக்கு மவுண்ட் ரோடு முழுதும் கட் அவுட் வைத்தபோது இந்த பேனர்ஜி எங்க போயிருந்தாரு? சிம்ரனை துரத்திக்கிட்டா?
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
27-நவ-201712:12:54 IST Report Abuse
Tamizhan kanchi இளைஞர் மரணம் எல்லோருடைய மனதையும் கலங்க வைத்துள்ளது. இதை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அரசு தவறான வழிமுறையை தவிர்க்க வேண்டும்..இந்த இடத்தில் இதில் மாற்று கருத்து எவருக்குமில்லை. ஒன்றும் தெரியாத உளறுவாயன் இதை தனது அரசியல் பயணத்தின் பல்லக்காக ஏறி அமர்ந்து தனது விளம்பர உத்தியாக மாற்றுவது இழிவு செயல்.. ஈனபுத்தியை வெளி உலகிற்கு காட்டுகிறார்..
Rate this:
Share this comment
Cancel
kandan - guda,ஆஸ்திரேலியா
27-நவ-201710:37:28 IST Report Abuse
kandan ரஜினி வந்தான் சிகரெட் பற்றவைக்க சிறு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தான் ,ஜெயா வந்தால் ஊழலை வளர்த்துவிட்டாள்இனி கமல் வருவார் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X