ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டது ஏன்? அக்குபஞ்சர் டாக்டர் விளக்கம் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., உடல்நலக்குறைவு ஏற்பட்டது ஏன்? அக்குபஞ்சர் டாக்டர் விளக்கம்

Added : டிச 12, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் டாக்டர் சங்கர், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானாகி விளக்கமளித்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டதே அவரது உடல்நல பாதிப்புக்கு காரணம். கடந்த 2016 சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளித்தேன். அதனால், கால் வீக்கங்கள் குறைந்து நன்றாக நடந்தார். அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. ஸ்டீராய்டு மருந்துகள் அதிகளவில் ஜெயலலிதாவுக்கு கொடுத்தது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.ஜெ.க்கு ஸ்டீராய்டு மருந்து

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
13-டிச-201701:12:53 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எதனால் இந்த ஸ்டெராய்டு பல பேஷண்ட்ஸ்க்கு டாக்டர்கள் தரங்க என்று தெரியலீங்க இதன் பலன் பலர் சாவும் வரை படும் கஷ்டம் பார்க்கமுடியலீங்க ஹெல்த்தியா இருந்தபலர் இன்று நடக்கவேமுடியாமல் பெட்கேஸாவும் இல்லாமல் படும் அவதிகளை பார்த்தால் மனம் குமருது
Rate this:
Share this comment
Cancel
ராஜூ - சென்னை  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201722:29:27 IST Report Abuse
ராஜூ நம்முடன் வாழ்ந்த அம்மாவை அமரர் அம்மா ஆக்கிய துரோக கும்பலை வேருடன் களையும் நாளே தமிழகத்தின் பொன்நாள்.
Rate this:
Share this comment
Cancel
elangovan - TN,இந்தியா
12-டிச-201719:31:37 IST Report Abuse
elangovan we want to know what condition amma was admitted in the Apolo hospital, it all happens in the midnight no one knows , only the Sasi and family are presence at that time. We want truth and it is happening not for ordinary man it is happening for the CM of tamilnadu, with out own family the servent or friend how she will take the action without informing the family members. These all are questions to be raise and criminals to be punished.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X