'நோட்டா'வுக்கு 5 லட்சம் ஓட்டு

Updated : டிச 18, 2017 | Added : டிச 18, 2017 | கருத்துகள் (6)
Share
Advertisement
குஜராத் தேர்தல், Gujarat Elections,நோட்டா,nota தேர்தல் கமிஷன்,Election Commission,  ஓட்டு எண்ணிக்கை, Vote count, பகுஜன் சமாஜ் கட்சி,  Bahujan Samaj Party,தேசியவாத காங்கிரஸ் கட்சி,  Nationalist Congress Party, தேர்தல் ஆணையம் ,

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில், மதியம் 2 மணி வரையிலான ஓட்டு எண்ணிக்கையில், 5 லட்சம் பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டளித்தது தெரிய வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போது, ' யாருக்கும் ஓட்டளிக்க விரும்பம் இல்லை 'எனப்படும், ' நோட்டா' வசதியை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி வருகிறது. குஜராத் தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மதியம் 2 மணி வரையிலான ஓட்டு எண்ணிக்கை விவரம்:

குஜராத் தேர்தலில், 5,18,235 பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இது, 1.8 சதவீதம். பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்., கட்சியை விட, ' நோட்டா'வுக்கு அதிகம் ஓட்டு கிடைத்துள்ளது. பா.ஜ.,வுக்கு 1,38,74,833 ஓட்டுக்களும்( 49 சதவீதம்) காங்கிரசுக்கு 1,17,26,016 ஓட்டுக்களும் (41.5 சதவீதம்) கிடைத்துள்ளன.

இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
18-டிச-201720:51:17 IST Report Abuse
V Gopalan This showed that the public has lost faith in democracy, irrespective of party/ties are aayarams/ garayarams.
Rate this:
Cancel
Pasupathilingam - Chidambaram,இந்தியா
18-டிச-201717:54:03 IST Report Abuse
Pasupathilingam நோட்டாவுக்கு அதிக வாக்கு பதிவாகி மற்ற வேட்பாளர்கள் குறைந்த வாக்கு பெற்றுவிட்டால் அந்த தொகுதிக்கு நின்ற வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெற்றவராக கருத மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் திருத்தம் கொண்டுவந்து தேர்தல் நடத்தினால் நோட்டவையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது நிச்சயம்
Rate this:
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
18-டிச-201716:04:26 IST Report Abuse
பொன் வண்ணன் அடுத்த தேர்தலிலாவது NOTA வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X