பொது செய்தி

இந்தியா

கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது : உ.பி., பள்ளிகளுக்கு மிரட்டல்

Added : டிச 20, 2017 | கருத்துகள் (122)
Advertisement
உ.பி.,UP, கிறிஸ்துமஸ், Christmas,பள்ளிகள்,Schools, மிரட்டல்,Intimidation,  இந்து ஜக்ரன் மன்ச், Hindu Jagran Manch,சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ஆனந்த் குமார்,  Law and order Additional ADGP Anand Kumar,

ஆக்ரா : உ.பி.,யின் அலிகர் பகுதிகளில் உள்ளி பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடக் கூடாது என இந்து ஜக்ரன் மன்ச் என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

அப்படி மீறி கொண்டாட விரும்பினால், உங்களை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது, மற்ற மத குழந்தைகளையும் கிறிஸ்துமசை கொண்டாட மறைமுகமாக வற்புறுத்துவது, மதம் மாற்று செயல் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ஆனந்த் குமார் கூறுகையில், அனைத்து மதத்தினருக்கும் தங்களின் மத பண்டிகையை கொண்டாட சுதந்திரம் உள்ளது. அதனை பாதுகாக்க அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட யாராவது முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உ.பி., பள்ளிகளுக்கு மிரட்டல்

அவர்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என ரூ.10 லட்சம் மதிப்புள்ள பத்திரத்தில் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் படி கேட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Solvathellam Unmai - Chennai,இந்தியா
20-டிச-201718:28:39 IST Report Abuse
Solvathellam Unmai சாமியாரை எங்க வைக்க வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-டிச-201716:33:46 IST Report Abuse
Sanny முதலில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நிரந்தர விசாவுக்காக, சிட்டிசனுக்காக கிறித்தவ மதத்துக்கு மாறும், கிருத்தவ பெண்ணை மணமுடிக்கும் இந்திய இந்துக்களை, இந்தியாவுக்கு வராமல் செய்யுங்கள், சம்மதமா?
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
20-டிச-201716:27:27 IST Report Abuse
vnatarajan வட மாநிலத்தில் கடந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மாணவர்கள் மேல் சில பள்ளிகள் சில நடவடிக்கையை எடுத்ததன் எதிரொலியாக இந்த மிரட்டல் யிருக்குமோனு சந்தேகமாயிருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X