அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கைகுலுக்கி வாழ்த்தினார் கருணாநிதி: ஸ்டாலின்

சென்னை: ''கனிமொழி, ராஜா உள்ளிட்டவர்கள், விடுதலை செய்யப்பட்ட தகவலை, கருணாநிதியிடம் தெரிவித்ததும், அவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்

'2ஜி' வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி, ராஜா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க., பொதுச் செயலர், அன்பழகனும், ஸ்டாலினும், கோபாலபுரம் வீட்டிற்கு

சென்றனர். அங்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதியிடம், தீர்ப்பு விபரங்களை இருவரும் விவரித்தனர்.

பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:


'அநீதி வீழும்; அறம் வெல்லும்' என, ஏற்கனவே, '2ஜி' வழக்கு பற்றி,கருணாநிதி, ஒரே வரியில் தெரிவித்து இருந்தார். அதன்படி, இன்றைக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பின் மூலம், அநீதி வீழ்ந்திருக்கிறது; அறம் வென்றிருக்கிறது.

Advertisement


கருணாநிதி,Karunanidhi, ஸ்டாலின், Stalin,கனிமொழி, Kanimozhi, ராஜா , Raja, 2ஜி வழக்கு, 2G case,அன்பழகன், Anbazhagan, 2ஜி வழக்கு தீர்ப்பு, 2G case verdict, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, former Union Minister Raja,


நானும், அன்பழகனும், கருணாநிதியிடம் தீர்ப்பு விபரங்களை தெரிவித்தோம். மிகுந்த மகிழ்ச்சி யோடு என்னிடமும், அன்பழகனிடமும், கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
22-டிச-201718:15:05 IST Report Abuse

Krishnaநீ solrathu poinu unakke therium... Thaniya poi sirichuttu vanthudu

Rate this:
ram - chennai,இந்தியா
22-டிச-201717:52:57 IST Report Abuse

ramகலைஞர் பெயர் சொல்லி தான் இன்னமும் திமுக வில் ஓட்டு கேட்பது வேடிக்கையாக உள்ளது

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
22-டிச-201717:27:11 IST Report Abuse

Jeeva Needhi tamilagathil seththu vittathu

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X