அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் வெற்றி முகம்

Updated : டிச 24, 2017 | Added : டிச 24, 2017 | கருத்துகள் (278)
Advertisement
 Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிச.,21 ம் தேதி நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,24) சென்னை ராணி மேரி கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இந்த ஓட்டுக்கள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டு போட மொத்தம் 4 பேர் பதிவு செய்ததில், ஒருவர் மட்டுமே ஓட்டளித்துள்ளார். பதிவான ஒரு தபால் ஓட்டை திமுக பெற்றுள்ளது.


16 வது சுற்று முடிவுகள் :தினகரன் (சுயேட்சை) - 76,701 ஓட்டுக்கள்
மதுசூதனன் (அதிமுக) - 41,526 ஓட்டுக்கள்
மருதுகணேஷ் (திமுக) - 21,827 ஓட்டுக்கள்
கரு.நாகராஜன் (பா.ஜ.,) - 1185 ஓட்டுக்கள்
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,645 ஓட்டுக்கள்
நோட்டா - 2,096 ஓட்டுக்கள்

Advertisement
வாசகர் கருத்து (278)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
24-டிச-201717:43:26 IST Report Abuse
BoochiMarunthu ops -eps mind voice : அப்பாடா திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டோம் , இனி மேலே இருக்கிறவன் திமுக கூட்டணி வைக்கமாட்டான் . dmk mind வாய்ஸ்: நம்ம ஓட்டுக்களை தினகரனுக்கு போட்டு அதிமுக ஆட்சியை கலைக்க உதவி செஞ்சாச்சு . dinakaran mind வாய்ஸ்: போட்ட பணம் வீணாகவில்லை . seeman : நல்லவேளை நோட்டாவை பீட் பண்ணயாச்சு . மயிர் இழையில் தப்பிச்சோம் பிஜேபியை பின்னுக்கு தள்ளியாச்சு . tamizhisai mind voice : நம்மளையும் ஒரு தலைவர் என்று ஏற்று கொள்ளுவதே பெரியவிஷயம் , இதிலே எங்கே ஜெயிக்கிறது . Modi koottam mind voice : இந்தி மட்டும் தெரிஞ்சு இருந்தா மோடி மகுடிக்கு மயங்கி இருப்பாங்க . இனி ஹிந்தி திணிப்பு தான் ஒரே வழி .
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
24-டிச-201717:40:34 IST Report Abuse
Nakkal Nadhamuni இவர்கள் ஜெயாவை வைத்து அடித்த கொள்ளையை கண்டுபிடிக்கவே 200 + இடங்களில் ரைடு செய்ய வேண்டியிருந்தது... இவர்கள் நேராக அரசியலுக்கு வந்தால், அந்த ஆண்டவனாலயும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது... ரெண்டு திராவிட கட்சிகளும் ஒழிந்தால் ஒழிய தமிழ் நாட்டிற்கு விடிவு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Nellaiyan -  ( Posted via: Dinamalar Android App )
24-டிச-201717:36:06 IST Report Abuse
Nellaiyan பணம் வென்றது.. இனிமேலும் வெல்லும்.. இந்த பார்முலாவை முதலில் அறிமுகம் செய்த திமுக மகிழ வேண்டும்..... இந்த வெற்றி சசிகலாவை பதவியை தக்க வைத்துக்கொள்ள எப்படியும் தாவும் அதிமுக எடுபிடிகளுக்கு தலைவி ஆக்குமே தவிர பொது ஜனங்களின் ஆக்கி விடாது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X