ஆப்கனில் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி| Dinamalar

ஆப்கனில் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி

Updated : டிச 28, 2017 | Added : டிச 28, 2017 | கருத்துகள் (36)
Share
காபூல்: ஆப்கனின் கலாசார மையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆப்கன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடர்பான நிகழ்ச்சி காபூலில் உள்ள தபயான் கலாசார மையத்தில் நடந்தது. அப்போது அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
ஆப்கன், Afghan, குண்டுவெடிப்பு,blast,  உள்துறை அமைச்சகம்,Ministry of Home Affairs, தபயான் கலாசார மையம்,Tapayan Cultural Center,  காபூல், Kabul,

காபூல்: ஆப்கனின் கலாசார மையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆப்கன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடர்பான நிகழ்ச்சி காபூலில் உள்ள தபயான் கலாசார மையத்தில் நடந்தது. அப்போது அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X