ஆப்கனில் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி

Updated : டிச 28, 2017 | Added : டிச 28, 2017 | கருத்துகள் (36)
Share
Advertisement
ஆப்கன், Afghan, குண்டுவெடிப்பு,blast,  உள்துறை அமைச்சகம்,Ministry of Home Affairs, தபயான் கலாசார மையம்,Tapayan Cultural Center,  காபூல், Kabul,

காபூல்: ஆப்கனின் கலாசார மையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆப்கன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடர்பான நிகழ்ச்சி காபூலில் உள்ள தபயான் கலாசார மையத்தில் நடந்தது. அப்போது அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



மனித குண்டுக்கு பலி 40

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaaro - chennai,இந்தியா
28-டிச-201722:39:32 IST Report Abuse
yaaro ஏண் அதான் எல்லாரும் முஸ்லிம்களாச்சே ..அப்புறமும் எதுக்கு குண்டு வெச்சுக்கறீங்க ...இந்தியாவில தான் காஷ்மீர், பாபர் மசூதின்னு ஏதாவது சப்ப கட்டு கட்டலாம் ..நூறு சதவீதம் முஸ்லிம்கள் உள்ள நாட்டிலயும் எதுக்கு அடிச்சிக்கிறானுங்க
Rate this:
Selvan - NY,யூ.எஸ்.ஏ
28-டிச-201723:29:46 IST Report Abuse
Selvanஇஸ்லாமிய தீவிரவாதிகள் எல்லோருமே சன்னி முஸ்லிம்கள். இவர்கள் மற்ற மதத்தினர் இல்லாத இடங்களை, ஷியா, சுபி, அஹமெடிய போன்ற மற்ற பிரிவுகளை கொல்வார்கள்....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-டிச-201718:25:28 IST Report Abuse
Vijay D Ratnam இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொல்கிறார்கள். அதிக இஸ்லாமியர்களை கொன்று குவிப்பது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் என்று நிறைய பேருக்கு உரைக்கவே மாட்டேங்குது. கல்வியறிவும் இல்லாமல் பொது அறிவும் இல்லாமல் மதத்தின் பெயரால் உசுப்பி விடப்பட்டு தற்குறிகளாகவே இருக்குதுங்க.
Rate this:
Cancel
Jasmine - Hyderabad,இந்தியா
28-டிச-201717:55:51 IST Report Abuse
Jasmine அமெரிக்கா , ரஷ்யா .....எவனா இருந்தா என்ன? உன் உறவுகளை காக்கும் பொறுப்பு உனக்கு வேண்டும். உயிரை எடுக்கும் பொறுப்பு அல்ல. மதம் பிரித்தாலும் மனம் இருந்தால் குண்டுகள் எப்படி வெடிக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X