மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தும் முடிவு ரத்து| Govt takes back LPG price hike order after 'contrary' signal | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தும் முடிவு ரத்து

Updated : டிச 29, 2017 | Added : டிச 28, 2017 | கருத்துகள் (35)
Share

புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்தும் உத்தரவை, மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. ஏழைகளுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கும், பிரதமரின், 'உஜாலா' திட்டத்துக்கு எதிராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 18.11 கோடி பேர், சமையல் காஸ் இணைப்பு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X