பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி

Updated : டிச 29, 2017 | Added : டிச 29, 2017 | கருத்துகள் (6)
Advertisement
பள்ளி ஆண்டு விழா,School Anniversary, அரசியல்வாதிகள்,Politicians, பள்ளிக் கல்வித்துறை , School Education,எஸ்.எஸ்.ஏ.,  SSA,  நந்தகுமார், Nandakumar, விழிப்புணர்வு, awareness,பேச்சு, speech,ஓவியம்,  painting, கட்டுரை , article,விளையாட்டுப் போட்டிகள் , sports competitions, பள்ளி மேலாண்மை குழு,  school management group,மாணவர்கள், students,

பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.அதன் விபரம்:பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம்.

பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம் போன்றவை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும்.பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும். விழா ஏற்பாட்டில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பொறுப்பில் உள்ள கட்சியினர், முக்கிய விருந்தினராக பங்கேற்கலாம். மாணவர்களின் பெற்றோரையும், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவழைக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
29-டிச-201714:21:49 IST Report Abuse
மோகன் அரசியல் வியாதிகளுக்கு பள்ளி மேடை கிடைத்து விட்டது... இவர்கள் அரசியல் அசிங்கங்களை பள்ளிக்கூட மேடைகளிலும் அரங்கேற்றுவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-டிச-201713:45:15 IST Report Abuse
தமிழ்வேல் இருக்கிறதும் போயிடும்... இதுல நேரத்தோடவும் வரமாட்டானுவோ.
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
29-டிச-201710:36:56 IST Report Abuse
Prabaharan இவர்களை போல் முன்னேறவேண்டும் என வழிகாட்ட?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X