தமிழக போலீசில் 29 இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம்

Added : டிச 29, 2017 | |
Advertisement
தமிழக போலீசில், 29 இன்ஸ்பெக்டர்களை இட மாற்றம் செய்து, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இட மாற்றம் செய்யப்பட்டோர் விபரம்: இன்ஸ்பெக்டர் - பழைய பணி இடம் - புதிய பணி இடம் ஜெயந்தி ஜோலார்பேட்டை, வேலூர். - சென்னை. லலிதா - போலீஸ் பயிற்சி பள்ளி, சேலம். - சென்னை. அம்சவள்ளி - நிலஅபகரிப்பு பிரிவு, கரூர். - மேற்கு மண்டலம். கோமளவள்ளி - வந்தவாசி, திருவண்ணாமலை. - பொருளாதார

தமிழக போலீசில், 29 இன்ஸ்பெக்டர்களை இட மாற்றம் செய்து, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இட மாற்றம் செய்யப்பட்டோர் விபரம்:


இன்ஸ்பெக்டர் - பழைய பணி இடம் - புதிய பணி இடம்


ஜெயந்தி ஜோலார்பேட்டை, வேலூர். - சென்னை.


லலிதா - போலீஸ் பயிற்சி பள்ளி, சேலம். - சென்னை.


அம்சவள்ளி - நிலஅபகரிப்பு பிரிவு, கரூர். - மேற்கு மண்டலம்.


கோமளவள்ளி - வந்தவாசி, திருவண்ணாமலை. - பொருளாதார குற்றப்பிரிவு.


குமார் - நக்சலைட் ஒழிப்பு பிரிவு, வேலூர். - வனிக குற்ற புலனாய்வு பிரிவு.


பேச்சியம்மாள் - குடியாத்தம், வேலூர். - சென்னை.


செந்தில்குமார் - வாணியம்பாடி, வேலூர். - மேற்கு மண்டலம்.


இவர்கள், உட்பட, 29 இன்ஸ்பெக்டர்கள், மண்டலங்களுக்கு இடையேயும், சிறப்பு பிரிவுகளுக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X