ரஜினி படிப்பறிவில்லாதவர்: சுப்ரமணியன்சாமி விமர்சனம்| Dinamalar

ரஜினி படிப்பறிவில்லாதவர்: சுப்ரமணியன்சாமி விமர்சனம்

Added : டிச 31, 2017 | கருத்துகள் (49)
Advertisement
Rajinikanth political entry, ரஜினி, சுப்ரமணியன்சாமி,

புதுடில்லி: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி அளித்த பேட்டி: அரசியலில் நுழைவதாக மட்டுமே அறிவித்துள்ளார். அது தொடர்பாக எந்த விபரமும், அறிக்கையும் இல்லை. அவர் படிப்பறிவில்லாதவர் . ரஜினி அரசியலுக்கு வரும் விஷயத்தை மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள். இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaiyai solren - chennai,இந்தியா
31-டிச-201716:15:16 IST Report Abuse
unmaiyai solren நீ மட்டும் என்னவாம்?
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
31-டிச-201715:40:54 IST Report Abuse
vbs manian புத்திசாலிகளான தமிழ் மக்கள் தான் காமராஜரை போற்றி கொண்டாடினர்.பெரிய படிப்பு இல்லாத காமராஜ்தான் மிகச்சிறந்த நிர்வாகத்தை கொடுத்து தமிழக அரசியல் மற்றும் பொது வாழ்வில் அழியாத முத்திரை பதித்து சென்றுள்ளார்.சாமிக்கு காமராஜ் பற்றி தெரியாது ,புரியாது
Rate this:
Share this comment
Cancel
RajaSelvamT -  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201715:06:13 IST Report Abuse
RajaSelvamT what you did??? sunni swamy... you idiot.. you dont believe on your own political party and why the hell you are there...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X