லிபியாவுடனான உறவை துண்டித்தது ஆஸ்திரேலியா

Added : பிப் 22, 2011
Advertisement

மெல்போர்ன் : லிபியாவில் அதிபர் பதவி விலகக்கோரி , மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதன்காரணமாக, அரசியல் நிச்சயமற்ற தன்மை உள்ளது. இதன்காரணமாக, லிபியா உடனான உறவை துண்டித்துள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அங்கு உள்ள தனது தூதரையும் திரும்ப அழைத்துள்ளது. அங்கு நிலைமை சீராகும் பட்சத்தில் உறவு தொடர்வது குறித்து பரிசீலிக்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X