பென்காஜி ஏர்போர்ட் சூறையாடல்

Added : பிப் 22, 2011
Advertisement

பென்காஜி : லிபி்யா நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற காரணத்தால் அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பென்காஜி விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் சூறையாடியுள்ளனர். இதனால் அங்கு விமானங்கள் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள இயலாத நிலைக்கு ஏர்போர்ட் தள்ளப்பட்டுள்ளது. லிபியாவில் இருந்து இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு ஏர்போர்ட் சூறையாடப்பட்டிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X