வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்| Dinamalar

வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்

Added : பிப் 22, 2011 | |
ஊட்டி : ஊட்டியில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த 4 பேர் தற்போது பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து கொண்டுள்ளனர். இவர்கள் ஊட்டியில் பணிபுரிந்த போது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகாததால் 4 ‌பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X