12 ஆண்டில் 1 லட்சம் வழக்கு விசாரித்த நீதிபதி

Added : ஜன 04, 2018 | கருத்துகள் (12) | |
Advertisement
அலகாபாத்: அலகாத் ஐகோர்ட்டில் பணியாற்றும் மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், 12 ஆண்டுகளில் 1 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளார்.2020ல் ஓய்வுஅலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சுதிர் அகர்வால். இவர் அலகாபாத் ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் வருடம் அக்., 5ம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2007 அக்.,10ல் நிரந்தர நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் 2020 ஏப்ரலில்
அலகாபாத் ஐகோர்ட்,Allahabad High Court, நீதிபதி சுதிர் அகர்வால்,  Judge Sudhir Agarwal, ராம் ஜெனமபூமி ,Ram Janmabhoomi,  பாபர் மசூதி ,  Babur Masjid,ஜோதிஷ்பீத் பத்ரிகாஸ்ரமம், Jothishpith Patriakasramam,  சங்கராச்சார்யர் , Sankaracharya,லக்னோ  ஐகோர்ட்,   Lucknow High Court,

அலகாபாத்: அலகாத் ஐகோர்ட்டில் பணியாற்றும் மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், 12 ஆண்டுகளில் 1 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளார்.



2020ல் ஓய்வு

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சுதிர் அகர்வால். இவர் அலகாபாத் ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் வருடம் அக்., 5ம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2007 அக்.,10ல் நிரந்தர நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் 2020 ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார்.



ராம் ஜெனம பூமி வழக்கு

கடந்த 2005 அக்., 5 முதல் நேற்று வரை அவர் சுமார் ஒரு லட்சம் வழக்குகளை விசாரித்துள்ளார். அதில் சுமார் 10 ஆயிரம் வழக்குகளை ஐகோர்ட் லக்னோ கிளையில் விசாரித்துள்ளார். அவர் விசாரணை நடத்தியதில் ராம் ஜெனமபூமி - பாபர் மசூதி விவகாரம் வழக்கும், ஜோதிஷ்பீத் பத்ரிகாஸ்ரமத்தின் சங்கராச்சார்யர் தொடர்பான வழக்கும் முக்கியமானது.


பின்னர் 2015ல் உ.பி.,யில் அரசு பள்ளிகளில் தரம் மேம்பட அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு பரபரப்பாக பேசப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-ஜன-201821:20:03 IST Report Abuse
Indian  Ravichandran உங்களை போல அனைவரும் அக்கறையுடன் பனி செய்தால் வழக்குகள் தேங்காது. வாழ்த்துக்கள் நீதி பதி அவர்களே.
Rate this:
Cancel
R Ramachandran - Sundivakkam,இந்தியா
04-ஜன-201817:48:04 IST Report Abuse
R Ramachandran கே.சந்துரு என்ற நீதிபதி குறைந்த காலத்தில் பல்லாயிரம் வழக்குகளை முடித்து வைத்தார் என்னை போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அரசமைப்பு மற்றும் சட்டங்களுக்கு விரோதமான தீர்ப்புகள் வழங்குவது தான் அவரது வாடிக்கை. அதுபோல் இவரது தீர்ப்புகள் இல்லாமல் இருந்தால் நல்ல நீதிபதியாக எடுத்துக்கொள்ளலாம் மற்றும் அவரை மற்றவர்கள் பின்பற்றலாம்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
04-ஜன-201816:37:43 IST Report Abuse
vnatarajan இவர் நீதி பதியா அல்லது (வழக்குகளில்) லச்சாதி பதியா இவரைப்போல் மற்ற நீதி பதிகளும் லசாதிபதிகள் ஆனால் இந்தியாவில்தேங்கி கிடக்கும் பல வழக்குகளை முடித்துவிடலாம். அப்போது நேரமும் பணமும் மிச்சமாகும் கேஸ் போட்டவர்களுக்கு உயிருடன் இருக்கும்போதே ஒரு தீர்வு கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X