சென்னை: பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை: பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை ,Chennai, பனி மூட்டம், Foggy, விமானங்கள் ,Flights,  போகி பண்டிகை, Boki festival, புகை மூட்டம்,  smoke haze, சென்னை விமானநிலையம், Chennai Airport,வெளிநாட்டு விமானங்கள், Foreign Aircraft,snowfall

சென்னை:பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு சென்னை நர் முழுவம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மூட்டம் காணமாக சென்னை விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்திறங்கும் விமானங்கள் பனி மூட்டம் க இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குவரும் விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.
சென்னைக்கு வரவேண்டிய 12 வெளிநாட்டு விமானங்கள், 6 உள்நாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.விமான, ரயில் சேவை பாதிப்பு

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kovai kaliyana raman. Abu dhabi. - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201818:02:39 IST Report Abuse
Kovai kaliyana raman. Abu dhabi. Poki today night only, public will fire old things today night only, not yesterday night r today morning, this is fog , clouds form nature,
Rate this:
Share this comment
Cancel
Sivs -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201814:14:02 IST Report Abuse
Sivs Please dont fall to false beliefs, bhogi is most mistakenly celebrated in chennai, even in other southern regions wont celebrate bhogi by burning. Please dont burn wasted. Save earth save chennai
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
13-ஜன-201810:51:57 IST Report Abuse
GB.ரிஸ்வான் தினமலர் மற்றும் வலைதள வாசகர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...உறங்கும் பெண்களை அதிகாலையிலே எழுந்து,கோலம் போடவைக்கும்,கோலாகலமான திருநாள்...மிரட்டி வரும் காளைகளை,விரட்டி அடக்கும் வீர திருநாள்...பழைய எண்ணக்களை அவிழ்த்து புதிய சிந்தனைகளை புகுத்தும்,புதுமையான திருநாள்...அனைத்து வாசக நபர்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் அனைவருக்கும் என் உற்சாகமான பொங்கல்,நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X