நிருபர்கள் ஒற்றுமை: மேவானி பேட்டி ரத்து

Added : ஜன 16, 2018 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: சென்னையில் ஒரு டிவி ‛மைக்'கை எடுக்க சொன்தால், குஜராத் மாநில வட்கம் தொகுதி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் பத்திரிகையாளர் சந்திப்பை நிருபர்கள் புறக்கணித்தனர். பேட்டி ரத்தானது.குஜராத் மாநிலம் வட்கம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. பிரதமர் மோடிக்கு எதிராக குஜராத்தில் அரசியல் செய்யும் தலித் அமைப்பின் தலைவர். இவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை
ரிபப்ளிக் டிவி,republic tv, ஜிக்னேஷ் மேவானி,Jignesh Mavani,  பத்திரிகையாளர்,  journalist, குஜராத்,Gujarat,  பிரதமர் மோடி, Prime Minister Modi,

சென்னை: சென்னையில் ஒரு டிவி ‛மைக்'கை எடுக்க சொன்தால், குஜராத் மாநில வட்கம் தொகுதி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் பத்திரிகையாளர் சந்திப்பை நிருபர்கள் புறக்கணித்தனர். பேட்டி ரத்தானது.குஜராத் மாநிலம் வட்கம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. பிரதமர் மோடிக்கு எதிராக குஜராத்தில் அரசியல் செய்யும் தலித் அமைப்பின் தலைவர்.
இவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வந்த மேவானி, அங்கு ரிப்பப்ளிக் டிவியின் ‛மைக்' வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதனை அகற்றக் கூறினார். அதுவரை பேச மாட்டேன். இந்த சந்திப்பையும் ரத்து செய்வேன் எனவும் மிரட்டினார். அங்கிருந்த நிருபர்கள் அனைவரும், குறிப்பிட்ட மைக்கை மட்டும் எடுக்க வேண்டும் என நீங்கள் நிர்பந்திக்க முடியாது எனக்கூறி, இந்த பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்து சென்றனர். பேட்டியும் ரத்து ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
16-ஜன-201819:58:22 IST Report Abuse
Sambasivam Chinnakkannu சாதி ,,,,சாதி ,,,, தீ,,, இதை வைத்து அரசியல் செய்யும் மூடர்களை ஒதுக்குவது நல்லதுதான் ,,,,,,,
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-ஜன-201819:19:48 IST Report Abuse
K.Sugavanam இதானால் யாருக்கும் லாபமில்லை..நஷ்டமுமில்லை..
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
16-ஜன-201818:37:17 IST Report Abuse
N S Sankaran நிருபர்களுக்கு ஒரு சபாஷ். தேர்தலில் வெற்றி பெற்றதால் தான் மோடிக்கு சரியான போட்டி என்ற கனவு காணும் இந்த தேச விரோதியை அடித்து விரட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X