மதரசாக்கள், சமஸ்கிருத பள்ளிகளில் நவீன கல்வி

Added : ஜன 19, 2018 | கருத்துகள் (61)
Advertisement
மதரசாக்கள்,madharasas, சமஸ்கிருத பள்ளி, Sanskrit School,  நவீன கல்வி, Modern Education, முதல்வர் யோகி ,Chief Minister Yogi,ஆதித்தயநாத், Adityanath,

லக்னோ: மதரசாக்கள், சமஸ்கிருத பள்ளிகளில் நவீன கல்வியை புகுத்த வேண்டும் என உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது : ‛‛மதரசாக்களை மூடுவதால், எந்தவிதமான தீர்வும் ஏற்படாது. அதில், நவீனத்துவமான கல்வியை புகுத்துவதே, மாணவர்களுக்கு பயனைத் தரும். மதரசாவில் மட்டுமல்ல, சமஸ்கிருத பள்ளிகளிலும், நவீன கல்வியை புகுத்த வேண்டும் என்பதே, என் விருப்பம்.'' என தெரிவித்துள்ளார்.



மதரசாக்களில் நவீன கல்வி

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-ஜன-201806:37:37 IST Report Abuse
Rajendra Bupathi ஆமாங்கைய்யா அதுவும் சி பிஎஸ்சி சிலபசா பாத்து வையிங்க ஐயா? ஒரு வேளை அதுவும் அந்த கட்டுபாட்டுல வருதோ என்னமோ?
Rate this:
Share this comment
Cancel
matheen - chennai,இந்தியா
19-ஜன-201822:30:36 IST Report Abuse
matheen பன்னாட பாண்டியன் ..பேருக்கு ஏற்ற மாதிரி நீ பன்னாட தான்.
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
19-ஜன-201818:13:10 IST Report Abuse
மஸ்தான் கனி போலிச்சாமியார்களின் லீலைகளால் பெண்சாமியார்கள் புகார் இப்படித்தான் செய்திகள் வருது., இதற்கான வழியைப்பார்க்காமல் சிறுபான்மையர்களை சீண்டுவதேன் ., நவீன கல்வியை போதிக்கும் இடம் மதரஸாக்கள் இல்லை ., அது மார்க்க கல்விபோதிக்கும் இடம் அங்கே உங்களுடைய அரசியல் விளையாட்டு வேண்டாம்., உலமாக்கள் யாரும் உங்களை அணுகினார்களா அல்லது காவல் நிலையத்தில் புகார் உண்டா? விருப்பப்பட்ட உணவை உண்ண முடியவில்லை விரும்பிமில்லாத விஷயங்களில் தலையிடுவது ஒரு தலைவருக்குரிய செயல் அல்ல., கோரிக்கை வைத்தால் பரிசிலிங்கள் சம்பந்தமில்லாமல் அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
19-ஜன-201819:42:26 IST Report Abuse
Pannadai Pandianமதரஸாவில் படிப்பவர்களால் தீவிரவாதம் வளர்கிறது. மதரஸாவில் என்ன சன்மார்க்கத்தையா போதிக்கிறார்கள் ??? மூர்க்கத்தையும் மத வெறியையும் தேசத்துக்கு எதிராகவும் அல்லவா சிறார்களை மூளை சலவை செய்கிறார்கள் மதரஸாக்கள் எல்லாவற்றையும் மூட வேண்டும். இஸ்லாமை பற்றி அறிய நல்லது ஏதும் இல்லை....
Rate this:
Share this comment
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
19-ஜன-201820:06:35 IST Report Abuse
Adhvikaa Adhvikaaசிறுபான்மையினரின் விஷயத்தில் அரசு எவ்வித தலையீடும் கிடையாது. மார்க்க கல்வி படிக்கக்கூடாது என்று அரசு சொன்னால் அது தலையீடு . அரசு அப்படியா சொல்கிறது.? மதக் கல்வி என்ற மூடத்தனத்தை படிப்பதை அரசு தடை செய்யவில்லை. மார்க்க கல்வி பாடத்திட்டத்துடன் மனித வாழ்வுக்கு தேவைப்படும் கணிதம், அறிவியல், உளவியல், இயற்பியல், வேதி இயல், உயிரியல், தாவர இயல், விலங்கியல், புள்ளி இயல், வணிக கணிதம் , கணக்கு பதிவியல், கணிப்பொறி இயல் ஆகிய பாடங்களிலும் போதிய அறிவு பெறுவது மனிதர்களுக்கு அவசியம் தேவை. வெறும் மார்க்க கல்வி மட்டும் படித்தால் எதிர்காலத்தில் போதிய வருமானம் கிடைக்காமல் மிக அதிகமாக சிரமப்படுவார்கள். எனவே அவர்கள் சிரமப்படாமல் நல்ல எதிர்காலம் அவர்களுக்கு உருவாக்கி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் உ பி முதல்வர் சொல்லியுள்ளார். இந்துக்கள் வேத பாடசாலையில் வேதங்கள், ஆகமங்கள், உபநிஷதங்கள், ஆகியவற்றுடன் அனைத்து அறிவியல் பாடங்களையும் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக படித்து வருகிறார்கள். வெறும் மார்க்க கல்வியை மட்டும் படிப்பவர்களுக்கு எதிர்காலம் திருவோடு தான் ....
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
19-ஜன-201823:10:13 IST Report Abuse
தலைவா ஆத்விகா என்ன சொன்னீர்கள் தொகாடியா பார்க்காத ஜெயிலா என்று? ஆனால் அந்த பேடி தன்னை கொல்ல போகிறார்கள் வியாதியஸ்தன் என்று நாடகமாடினான். மதக்கல்வி என்பது மூடத்தனம் எனில் நிச்சயம் நம் நாட்டில் அத்தனை சம்ஸ்கிருத பள்ளிகளையும் மூட வேண்டும். ஹிந்து மதத்தில் இருப்பது போல வேறு எங்கும் இவ்வளவு மூடத்தனங்களை காண முடியாது.ஆனால் ஹிந்துக்கள் மிகவும் நல்லவர்கள் மிக பெரும்பாலோனோர் அறியாமையிலேதான் உள்ளனர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X