பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய விருது: வாலிபருக்கு பாராட்டு

Added : ஜன 20, 2018
Share
Advertisement
சென்னை: ஆதரவற்றோருக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி, மத்திய அரசின் தேசிய இளைஞர் விருது பெற்ற, நவின்குமாருக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.திருச்சி மாவட்டம், பைத்தன்பாறையை சேர்ந்தவர், நவின்குமார். இவர், ஆதரவற்றோர் மற்றும் பிச்சைக்காரர்கள், 191 பேருக்கு, நல்வாழ்வு ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவருக்கு, சமீபத்தில், தேசிய இளைஞர் விருதை, மத்திய அரசு

சென்னை: ஆதரவற்றோருக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி, மத்திய அரசின் தேசிய இளைஞர் விருது பெற்ற, நவின்குமாருக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், பைத்தன்பாறையை சேர்ந்தவர், நவின்குமார். இவர், ஆதரவற்றோர் மற்றும் பிச்சைக்காரர்கள், 191 பேருக்கு, நல்வாழ்வு ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவருக்கு, சமீபத்தில், தேசிய இளைஞர் விருதை, மத்திய அரசு வழங்கியது.
விருது பெற்ற, நவின்குமார், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, 'பொதுமக்களுக்கு பல உதவிகள் செய்து, விரைவில், உலக இளைஞர் விருதை பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்' என, ஸ்டாலின் வாழ்த்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X