பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் அம்மா தியேட்டர் திறப்பு

Added : ஜன 22, 2018 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை : சென்னை அண்ணாநகரில் கந்தசாமி கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா தியேட்டரை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் இந்த தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
23-ஜன-201807:34:33 IST Report Abuse
அம்பி ஐயர் இந்த தியேட்டர்ல “பிட்” படம் ஓட்டாமல் இருந்தால் சரித்தான்....
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
22-ஜன-201811:53:23 IST Report Abuse
umarfarook ரொம்ப முக்கியம் , அதற்க்கு பதிலா அம்மா பஸ்சாவது விடுங்க
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
22-ஜன-201811:08:24 IST Report Abuse
R. Vidya Sagar அம்மா பெயரை இன்னுமா ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள்?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-201816:32:15 IST Report Abuse
தமிழ்வேல் பெயரை எழுதினால் சொத்து குவிப்பில் சேர்ந்துடும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X