பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது

Added : ஜன 22, 2018 | கருத்துகள் (65)
Share
Advertisement
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக, பொதுப்பணித்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படஉள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள டெண்டரில், ஆரம்ப விலையாக, ரூ.43.63 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே விலை அல்லது அதற்கு குறைவாக குறிப்பிடுபவர்களுக்கு பிப்., 7 ம் தேதி டெண்டர் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. மேலும்,
ஜெயலலிதா நினைவு மண்டபம்,Jayalalithaa Memorial Hall, பொதுப்பணித்துறை,  PWD,மறைந்த முதல்வர் ஜெயலலிதா,  late Chief Minister Jayalalithaa, சென்னை மெரினா, Chennai Marina, மெரினா கடற்கரை ,Marina Beach,  தமிழக அரசு, Tamilnadu Government, People welfare department

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக, பொதுப்பணித்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படஉள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள டெண்டரில், ஆரம்ப விலையாக, ரூ.43.63 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே விலை அல்லது அதற்கு குறைவாக குறிப்பிடுபவர்களுக்கு பிப்., 7 ம் தேதி டெண்டர் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. மேலும், பிப்., 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.ஜெ., நினைவு மண்டபத்திற்கு டெண்டர்

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - coimbatore,இந்தியா
23-ஜன-201815:16:11 IST Report Abuse
venkatesh கல்வி அறிவு இல்லாத நிர்வாக திறமை இல்லாத ஒரு திருட்டு கும்பலிடம் தமிழகம் மாட்டி கொண்டு தள்ளாடுகிறது
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
23-ஜன-201811:18:21 IST Report Abuse
ரத்தினம் பொது மக்கள் பணத்தை எதுக்கு வீணடிக்கணும். வேண்ணா, அண்ணா திமுக அவங்க சொந்த செலவுல சொந்த இடத்தில கட்டிக்கிடட்டும்.
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
23-ஜன-201809:19:42 IST Report Abuse
Ashok Subramaniam அடேங்கப்பா 47 கோடியா? பணம் எங்கேருந்து வருது? ஏற்கனவே தமிழ் நாடு அரசு திவாலாகப்போகுதாம்.. இதில இதுவேறயா? ஆமா அப்படி என்னய்யா சாதிச்சுட்டாங்க? நம் இந்திய மாநில தலைநகரங்களில் இப்படி முக்கிய இடங்களையெல்லாம் சமாதி, நினைவிடம்னு ஆக்கறாங்களே எவன் இந்த அக்கிரமத்தத் தட்டிக் கேக்கறது.. அதுவும் ஒரு குற்றவாளிக்கு நினைவிடமா? இன்னும் எந்தெந்த எழவெடுத்தவனுக்கெல்லாம் சமாதி கட்டப் போறாங்களோ? சே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X