அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்

Added : ஜன 23, 2018 | கருத்துகள் (66)
Advertisement
முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, இனோவா கார், Innova Car,  இனோவா கிரசென்ட் கார் ,Inova Crescent Car, டி.என்.07 சி.எம்.2233 ,DN .07 CM2233, தமிழ்நாடு, Tamil Nadu, அதிமுக,AIADMK,  டி.என்-07 பி ஜி 5577, DN-077 BG 5577,

சென்னை: முதல்வர் புதிதாக வாங்கியுள்ள காரில், புதிவு எண், சி.எம்., என்ற எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

முதல்வர் பழனிசாமி, முதலில், டி.என்-07 பி ஜி 5577 என்ற பதிவு எண் உடைய, இனோவா காரை பயன்படுத்தி வந்தார். தற்போது, புதிதாக சாம்பல் நிற, இனோவா கிரசென்ட் கார் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரத்யேகமாக, சி.எம்., என்ற எழுத்துக்கள் வரக்கூடிய, டி.என்.07 சி.எம்.2233 என்ற பதிவு எண் பெறப்பட்டு உள்ளது.

ஆங்கிலத்தில் முதல்வரை சுருக்கமாக, 'சிஎம்' என அழைப்பர். எனவே, அந்த எழுத்துக்கள், கார் பதிவு எண்ணில் வரும்படி, புதிய பதிவு எண் வாங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-201817:37:30 IST Report Abuse
VarunrajPattappan Bull bars are recently banned by govt. Doesnt this rule applicable to CM s car ? will the police catch and fine only common people ?
Rate this:
Share this comment
Cancel
subramanian - CHENNAI,இந்தியா
23-ஜன-201816:44:56 IST Report Abuse
subramanian சசிகலா போட்ட பிச்சை....
Rate this:
Share this comment
Cancel
23-ஜன-201815:39:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பானாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X