ரஷ்யா-இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு 'செக்'

Updated : ஜன 23, 2018 | Added : ஜன 23, 2018 | கருத்துகள் (26) | |
Advertisement
மாஸ்கோ: ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்--400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது. தற்போது இந்தியா 4 எஸ்--400 அமைப்புகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ்--400 ரக
இந்தியா,India, பாகிஸ்தான்,  Pakistan,ரஷ்யா, Russia,எஸ்--400 ஏவுகணை, S - 400 missile, அணு ஆயுதங்கள், nuclear weapons,

மாஸ்கோ: ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்--400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது. தற்போது இந்தியா 4 எஸ்--400 அமைப்புகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.


எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ்--400 ரக ஏவுகணைகள். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை முறையடிக்கும் விதமாக இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
23-ஜன-201814:57:13 IST Report Abuse
pollachipodiyan சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றினால், ரோந்துக்காக ஆகும் செலவில் பாதி குறையும், தமிழகத்த்தின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், வியாபார துறைமுகங்கள் பெருகும், இந்திய பெருங்கடலில் நமது வலிமை நிலைத்து நிக்கும். pound spent to save a penny - வரவு எட்டணா- செலவு பத்தணா -கதைதான். ம்ம்ம்ம். இவண் வரி தவறாமல் காட்டுவோரில் வருத்தப்படுவோர் சங்கத்தின் பிரதிநிதி.
Rate this:
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
23-ஜன-201814:01:52 IST Report Abuse
VOICE 400 km தொலைவில் வரும் ஏவுகணைகளை துல்லியமாக அறிந்து அழிக்கும் திறன்கொண்டது S 400 . சிரியா ISIS போரின்பொழுது NATO மற்றும் இஸ்ரேல் நாட்டின் தாக்குதலை சமாளிக்க இது ரஷ்யாவால் பயன்படுத்த பட்டது. இந்திய ராணுவப்பொருட்களை தாங்களாக தயாரிக்கும் திறமை வளர்த்துக் கொள்ளவேண்டும். ராணுவத்துக்கு செலவிடும் ஒரு 10 % பணத்தை techinical அறிவுடைய தமிழகம் மற்றும் பிறமாநிலத்தை கண்கொண்டு அங்கு IIT NIIT தரம் கொண்ட பள்ளி முதலே அதிகஅளவு நிறுவவேண்டும். தரம் இல்லாத பள்ளிகள் தரம் உயர்த்த படவேண்டும். பிட்ஸ் பிலானி போன்று தரத்துடன் இயங்கும் தனியார் கல்லூரிகள் மட்டுமே அனுமதி தரவேண்டும். தற்பொழுது இயங்கும் தனியார் மற்றும் அரசு பாலிடெக்னீக் இன்ஜினியரிங் கல்லூரிகள் 100 % இல் 95 % குப்பைதான் அதில் படித்துவிட்டு தயாரிப்பு துறையில் என்ஜினீயர் போவதற்கு பதில் கால் சென்டர் BPO போன்றவற்றில் வாடிக்கையாளருக்கு பணிசெய்து கொண்டு இருக்கின்றனர். கல்வி கொள்கை தரமற்ற இருந்தால் இந்திய வல்லரசு இல்லாமல் ஆயுதம் கண்டுபிடிக்கும் நாட்டின் அடிமையாக தான் வாழவேண்டும், அப்படித்தான் இன்று வரை வாழ்கிறோம். அவர்கள் சொல்படி கேட்டால் தான் அடுத்து அதற்கான உதிரி பாகம் கிடைக்க வாய்ப்புண்டு. பல காயலான் கடை விமானங்கள் எல்லாம் இந்திய தலையில் கட்டியுள்ளனர்.. இஸ்ரேல் என்பது மிக சிறிய நாடு அவர்களிடம் இருக்கும் தொழில்நுடபம் உலகின் வல்லரசிடமே இல்லை. இங்கிலாந்து உலகத்தை ஆண்ட சிறியநாடு the sun never setting empire என்று கூறுவர். அவர்கள் ஆளும் ஒரு நாட்டில் சூரியன் மறைந்தல் மற்றொரு நாட்டில் சூரியன் உதிக்கும். அதற்கு காரணம் உலகின் பல நாடுகள் கையில் கத்தி இருந்தபொழுது அவர்கள் கைகளை துப்பாக்கி பீரங்கி இருந்தது மற்றும் சாதுரியம் அதற்கு காரணம் நாளை நாட்டுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கற்று கொடுக்கப்பட்ட அறிவு சார்ந்த practical அதிகமா உள்ள தரமான கல்வி. வளர்ந்த நாடுகள் பள்ளிக்கல்வி மற்றும் இன்ஜினியரிங் போன்றவற்றிக்கு ரோபோடிக்ஸ் ஆராய்ச்சியில் தற்பொழுது பலமடங்கு முன்னெனியில் உள்ளார். நாம் படிக்கும் கல்வி பணத்துக்காக தனியாரிடம் விற்றுவிட்டார்கள். அவர்களோ தரமற்ற கல்வி அளித்து மென் மேலும் நாசம் செய்கின்றனர். நமது நாட்டின் அரசியல் போன்று ஒரு கேடுகெட்ட அரசியல் எங்கும் கிடையாது. பணம் மட்டும் தான் முக்கியகுறிகோள் அதுவேய தொடர்ந்தால் சிறிய நாட்டிடம் முன்பு கூட அவமானப்படும் சூழ்நிலை உருவாகும்.
Rate this:
Cancel
MaRan - chennai,இந்தியா
23-ஜன-201812:34:25 IST Report Abuse
MaRan 39000 கோடி பாகிஸ்தானுக்கு பயந்துகொண்டு செலவு செய்வது ஓவர் ,,,நதிகளை இணைப்பதற்கோ,,இன்னும் 100 ஐஐடி களை உருவாக்கவோ பயன்படுத்தலாம்,
Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
24-ஜன-201804:27:54 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேபாகிஸ்தானுக்கு பயந்து மாத்திரம் அல்ல, கம்யூனிஸ்ட் சீனாவுக்கும் பயந்து தான் இந்த செலவு, சீனா பாக்கியை தூண்டி விட்டு கொண்டே இருக்கும், இனி பல்வேறு வகையில் நமக்கு பெரிய வரிகள் வர வைக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X