தொடர்ந்து உயருது பெட்ரோல் விலை! இன்று ரூ.75ஐ தொட்டது

Added : ஜன 23, 2018 | கருத்துகள் (64)
Advertisement
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.06 டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள்
 பெட்ரோல்,petrol, டீசல்,diesel, சென்னை,Chennai, பெட்ரோல் விலை ,petrol prices,  டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.06 டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



பெட்ரோல், டீசல் விலை விபரம்:


சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.06 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் உயர்ந்து ரூ.66.64 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Kumar - coimbatore,இந்தியா
25-ஜன-201809:40:42 IST Report Abuse
Muthu Kumar ஜெர்மனி ஹிட்லர் அவங்களின் ஒரு நல்ல சிந்தனை என்னவென்றால் மக்களை பரபரப்பாக வைத்து இருக்க வேண்டும் ...அமைதியாக இருந்தால் யோசிப்பார்கள்.... கேள்வி கேட்பார்கள்.....அதைத்தான் மாநிலஅரசும் நடுவண் அரசும் கடைபிடிக்கிறது
Rate this:
Cancel
K.Ramakrishnan - chennai,இந்தியா
24-ஜன-201807:36:28 IST Report Abuse
K.Ramakrishnan தினமும் விலை ஏறிக்கொண்டே இருக்கிற பெட்ரோல்,டீசல்விலை பற்றி பா.ஜ வுக்கோ, தமிழகத்தை ஆளுகிறஅ.தி.மு.க.வுக்கோ கவலையே கிடையாதே... பஸ்கட்டண உயர்வையே நியாயப்படுத்துகிற பொன்.ராதாக்களுக்கு எல்லாம் ஏழைகளின் கஷ்டம் தெரியுமா? அல்லது மந்திரி ஆனதும் மறந்துவிட்டாரா?
Rate this:
Cancel
Murugan Murugansv - kudanthai,இந்தியா
24-ஜன-201800:18:15 IST Report Abuse
Murugan Murugansv மத்திய அரசுக்கு கிடைக்கும் அனைத்து வருமானமும் அமீத்ஷாவிற்காக வழக்காடுவதற்க்கும் மோடி சுற்று பயணம் செய்யவுமே பத்தலை அப்புறம் எப்படி நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X