பத்மாவத்; திரையரங்கு சூறை

Added : ஜன 23, 2018 | கருத்துகள் (40) | |
Advertisement
லக்னோ: கடும் எதிர்ப்பை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் ஒரு தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத் திரைப்படம் வெளியாகிறது.கர்னி சேனா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உ.பி., மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டரை வன்முறை கும்பல் சூறையாடியது.தியேட்டரின் டிக்கெட் கவுன்டர்களில் உள்ள
பத்மாவத்,Padmavat, திரையரங்கு சூறை,  உத்திரபிரதேசம், Uttar Pradesh,  கர்னி சேனா, Karni Sena,  டிக்கெட் கவுன்டர்,Ticket Counter, ரண்வீர் சிங், Ranveer Singh,தீபிகா படுகோன், Deepika Padukone, சஞ்சய் லீலா பன்சாலி, Sanjay Leela Bhansali, சித்தூர்கர் , Chittorgarh, ரஜபுத்ர ராணி பத்மாவதி,Rajputra Rani Padmavati, லக்னோ,Lucknow, தியேட்டர் ,Theater,

லக்னோ: கடும் எதிர்ப்பை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் ஒரு தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத் திரைப்படம் வெளியாகிறது.
கர்னி சேனா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உ.பி., மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டரை வன்முறை கும்பல் சூறையாடியது.
தியேட்டரின் டிக்கெட் கவுன்டர்களில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் கண்ணாடி அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Jaffar - Chennai,இந்தியா
23-ஜன-201820:31:24 IST Report Abuse
Mohammed Jaffar கருத்து சுதந்திரம் எடுத்த இப்படித்தான்.... வாய் இருக்குனு இஷ்டத்துக்கு பேசுனா, நஷ்டபட்டுத்தான் போகணும்.. ஒருவர் மதிக்கும் ராணியை விஷமத்தனம் எடுத்தால்.. கண்டிப்பா எதிர்ப்பு வரத்தான் செய்யும்..
Rate this:
ஜெய்கிந்த்புரம் - Madurai,இந்தியா
24-ஜன-201800:57:21 IST Report Abuse
ஜெய்கிந்த்புரம்ராணியை மதிப்பு குறைச்சு பேசினா ஊரை எரிக்கிறானுங்க.. நம்மளை நம்ப சொல்றீங்களா?. ஆனா அதே ஊரிலே ஒரு ஒட்டுமொத்த சமூகத்து பெண்களை பருவ வயதாவதற்கு முன்பே விபசாரிகளாக்கி நாசம் பண்றாங்க. ஆமாம், அதே மாநிலத்து ஆண்கள். கூகுள் பண்ணி பாருங்கள். (A ‘Tradition’ In Rajasthan Pushes Daughters Into Prostitution) அந்த மிருகங்களா பெண்ணின் மதிப்பை பற்றி கவலைப்படுகிறவர்கள்?. காவி தீவிரவாதிகள் கொடுத்த காசுக்கும் கஞ்சா அபினுக்கும் கொளுத்தி போட்டு போகும் கொலைகாரர்கள்....
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
23-ஜன-201815:31:15 IST Report Abuse
தமிழர்நீதி இதுதான் உணமையான பிஜேபி ஆட்சி . அசுரர்கள் . கருத்து சுதந்திரத்தை உடைக்கிறார்கள் . உண்மையை தொடர்ந்து எரிக்கிறார்கள். கருத்தை திணிக்கிறார்கள் . விமர்சனத்தை எதிர்கொள்ள பயப்படும் அசிங்கம்கள் . சாமி ஆட்சி . அவர்கள் வைத்துதான் சட்டம் . இனி ராமர் புராணம் தவிர்த்து திரைப்படம் எல்லாம் ஓடாது . தெருநாடகம் ,பாவைக்கூத்து , கரகாட்டம் மட்டும் அதுவும் பிஜேபி புகழ் பாடணும் .
Rate this:
Ramesh - Kerala,இந்தியா
23-ஜன-201816:32:48 IST Report Abuse
Rameshதம்பி தமிழர்நிதி இதே மாதிரி விஸ்வரூபம் படத்துக்கு சில பேரு பிரச்சனை பண்ணுனப்போ நீங்க எங்க போனீங்க தம்பி.........
Rate this:
Maddy - bangalore,இந்தியா
23-ஜன-201816:59:31 IST Report Abuse
Maddyதமிழர் நீதி நீ என்ன விஸ்வரூபம் படமும் துப்பாக்கி படமும் வரும்போது குப்புற படுத்து இருந்தாயா இல்லை எங்காவது கஞ்சி குடிக்க சென்றுவிட்டாயா... உங்களுக்குவந்தால் ரத்தம் இந்துக்களுக்கு வந்தால் தக்காளிச்செட்டினியா... தக்காளி கேள்வி கேக்குற நீயி... ஓடி போயிரு உங்க நாடான பாகிஸ்தான் இல்ல ஆபிகானிஸ்தான் இல்லனா சைபீரியாக்கு ஓடிடு......
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
23-ஜன-201814:49:08 IST Report Abuse
vnatarajan ஏற்கனவே படத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட மக்கள் போராடிக் கொண்டுயிருக்கும் போது இவர்கள் ஏன் பாதுகாப்பில்லாமல் படத்தை திரையிடவேண்டும். திரையிட்டால் தீயேட்டர்காரர் அனுபவிக்க வேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X