இந்தியாவை விட சிறந்த வணிக சந்தை வேறு எங்குமில்லை: டாவேசில் பியூஸ் கோயல்

Updated : ஜன 23, 2018 | Added : ஜன 23, 2018 | கருத்துகள் (17)
Advertisement
இந்தியாவை, விட, சிறந்த, வணிக, சந்தை, வேறு ,எங்குமில்லை, டாவேசில்,  பியூஸ் கோயல்

டாவேஸ்: உள்கட்டமைப்பு திட்டங்களில்அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் கூறினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். மோடியுடன் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


பெரிய செய்தி



இ்ம்மாநாட்டில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியது, இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடுத்து இரண்டு ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவை விட சிறந்த வணிக சந்தை வேறு எதுவுமில்லை. வளர்ந்து வரும் புதிய, இந்தியா என்பது டாவோஸ் மாநாட்டில் கூறப்பட்ட பெரிய செய்தியாகும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
24-ஜன-201812:01:09 IST Report Abuse
ganapati sb பெட்ரோல் தங்கம் எலெக்ட்ரானிக் பொருட்கள் ராணுவ தளவாடங்கள் தவிர அனைத்திலும் தன்னிறைவு பெற்றுவிட்ட நமது தேசம் கட்டமைப்புகளை மேம்படுத்த அதனால் வேலை வாய்ப்புகளை பெருக்க அந்நிய முதலீடுகளை கொண்டு வருவதில் தவறில்லை பொலிவுறு நகரம் விமானம் கப்பல் ரயில் சாலை என மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட கட்டமைப்பு எப்போதும் மற்ற துறை முதலீட்டை போல அவர்களால் திருப்பி கொண்டு செல்ல முடியாதே பியூஸ் கோயல் துடிப்பான செயல்படும் அடுத்த தலைமுறை பிரதமர் போட்டிக்கு தகுதியான திறமையான அமைச்சர்
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
24-ஜன-201811:47:36 IST Report Abuse
Needhiyin Pakkam Nil இந்திய மக்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்ட பொழுது திரு, வின்சன்ட் சர்ச்சில் நிறைய சொன்னார், இறுதியாக ஒன்றை சொன்னார், அதாவது எதிர்காலத்தில் இந்திய மக்கள் தங்களை நிர்வகிக்க தெரியாமல் தங்கள் நாட்டின் வளங்களை இழந்து விட்டு தெருவிலே வந்து நிற்பார்கள் என்று, இப்பவே விலைவாசிகள் உயர்ந்து மக்களின் சேமிப்புகள் குறைந்து கொண்டே போகிறது, போற போக்க பார்த்தால் இவர்கள் நம் மக்களை அங்கு கொண்டுபோய் தான் நிறுத்துவார்கள் போல தெரிகிறது................
Rate this:
Share this comment
Cancel
24-ஜன-201811:30:00 IST Report Abuse
AlagumuthuSubbaiah ஆமாம். இந்தியாவை விட இளிச்சவாய் வாடிக்கையாளர் கள் வேறெங்கும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X