பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விசாரணைக்கு ஆஜராக முடியாது: சசிகலா கடிதம்

பெங்களூரு: போயஸ் தோட்டத்திலிலுள்ள தன் அறையில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக, 'நோட்டீஸ்' அனுப்பிய வருமான வரி துறைக்கு, 'மவுன விரதம் இருப்பதால், அடுத்த மாதம், 10ம் தேதி, நேரில் வந்து விளக்கமளிக்க முடியாது' என, சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

சசிகலா உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீடு மற்றும் அலுவலகங்களில், சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து

ஆணவங்கள் கைப்பற்றப் பட்டதாக தகவல் வெளியானது.இது தொடர்பாக, நேரில்ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென, ஒவ்வொருவருக்கும் வருமான வரித்துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப் பட்டு இருந்தது; சிலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு உள்ளது.


இதே போல், போயஸ் தோட்டத்தில், சசிகலா தங்கியிருந்த அறையிலும் சோதனைநடத்தியதால், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, பிப்ரவரி 10ம் தேதி நேரில் ஆஜராகும்படி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Advertisement


 விசாரணை,Investigation, சசிகலா, Sasikala, போயஸ் தோட்டம், Poes Garden,  வருமான வரித்துறை,Income Tax Department,  பெங்களூரு,Bangalore,  பரப்பன அக்ரஹாரா சிறை,Parappana Agrahara jail, மவுன விரதம், சோமசேகர் , Somaskar,

இதற்கு, 'சிறையில் மவுன விரதம் இருந்து வருவதால், பிப்ரவரி 10ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாது. விரதம் முடிந்த பின் வருகிறேன்' என, சிறை கண்காணிப்பாளர் சோமசேகர் மூலம், சசிகலா, பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-பிப்-201815:50:09 IST Report Abuse

Rajendra Bupathiகண்டிப்பா ஒரு மாற்றம் வரும்? இது எல்லாம் அதுல அழிஞ்சிடும்? கவலையே பட வேண்டாம் மக்களே?

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-பிப்-201815:47:08 IST Report Abuse

Rajendra Bupathiமுட்டிக்கு முட்டி தட்டுனா எல்லாம் சரியா போயிடும்?

Rate this:
skv - Bangalore,இந்தியா
24-ஜன-201820:39:10 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>மௌனவிரதமா எவ இவளா எப்பொய்யா வாய் திறந்தா உம்மணாங் கொட்டையாட்டம் முழிச்சுண்டு நிப்பா ஒருவரி தானாவே பேசமாட்ட சரியான கல்லுளி மங்கி

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X