விரோதமில்லை!

Added : ஜன 25, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement

நேருவும், லால் பகதுார் சாஸ்திரியும் காங்கிரஸ்காரர்கள். ஆனால், நேருவைப் போல், சாஸ்திரி, ஆர்.எஸ்.எஸ்., மீது விரோத மனப்பான்மை உடையவர் அல்ல. பல சமயங்களில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர், குருஜி என அழைக்கப்பட்ட கோல்வால்கரிடம், சாஸ்திரி ஆலோசித்துள்ளார்.

அத்வானி, மூத்த தலைவர், பா.ஜ.,

ராமராஜ்யம்!

ராமர் என்ற பெயர், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துடனும் தொடர்புடையது அல்ல. பயம், ஊழல், பாரபட்சம் ஆகியவற்றிலிருந்து விடுதலை தருவதே, ராமராஜ்யம். ஹிந்து என்பது, மதம் அல்ல; வாழ்க்கை முறை. அதனால் தான், நம் நாடு, ஹிந்துஸ்தான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

மோடியை பின்பற்றலாமே?இந்தியாவை எதிரியாக கருதும் போக்கை, பாகிஸ்தான் கைவிட வேண்டும். பாகிஸ்தானில், வறுமை அதிகமாக உள்ளது. வறுமையை ஒழிக்கும் விஷயத்தில், பிரதமர் மோடியின் அறிவுரைகளை, பாக்., அரசு பின்பற்றலாம்.

மெஹபூபா முப்தி, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், பி.டி.பி.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜன-201812:53:02 IST Report Abuse
Pasupathi Subbian ஆட்சியாளர் எல்லோருக்கும் எல்லாரும் பொது. வேண்டியவன் , வேண்டாதவன் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்பதற்கு மறைந்த திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் உதாரணம். அவர் இந்தியாவுக்காக வாழ்ந்தார், இந்தியாவுக்காக இறந்தார். ஆனால் அவரின் வாரிசுகள் , அதை அரசியலாக்கி பெரிதுபடுத்தவில்லை. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X