அரசியல் செய்தி

தமிழ்நாடு

தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு : தங்க தமிழ்செல்வன் மறுப்பு

Added : ஜன 25, 2018 | கருத்துகள் (4)
Share
Advertisement

கூடலுார்: ''18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால், நாங்கள் மேல்முறையீடு செய்ய மாட்டோம்,'' என , தேனி மாவட்டம் கூடலுாரில் தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் பேசினார்.
கூடலுாரில் நடந்த எம்.ஜி.ஆர்., 101 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர்
பேசியதாவது: நான் உட்பட 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி
நீக்கம் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வந்துவிடும்.
ஒரு வேளை தகுதி
நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தால் நாங்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம்.
அந்த 18 தொகுதிகளிலும் நடக்கும் இடைத்தேர்தலில் நாங்களே வேட்பாளராக நின்று
மீண்டும் வெற்றி
பெறுவோம். ஜெ., இருந்தபோது அரசியலுக்கு வராத நடிகர்கள் தற்போது வருவதாக அறிவித்துள்ளனர். ரஜினி, கமல் கட்சி ஆரம்பித்தால் எவ்விதத்திலும் எங்களை பாதிக்காது. ஆன்மிக
அரசிலும் எடுபடாது,
என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
25-ஜன-201818:06:03 IST Report Abuse
Prem Kudumba arasiyaluku kooja thookinal ungaluku orupodhum nanmai nadakaathu
Rate this:
Cancel
kumar - chennai,இந்தியா
25-ஜன-201817:38:55 IST Report Abuse
kumar தகுதி நீக்கம் சரியான நடவடிக்கை தான்
Rate this:
Cancel
kavin - chennai,இந்தியா
25-ஜன-201816:49:31 IST Report Abuse
kavin ithallam arasiyal kku vara vittathey thappu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X