பொது செய்தி

தமிழ்நாடு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

Updated : ஜன 25, 2018 | Added : ஜன 25, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட உள்ளது.

பட்டியல் விபரம்


பத்ம விபூஷண்இளையராஜா - இசையமைப்பாளர்
குலாம் முஸ்தபா கான் - இசையமைப்பாளர்
பரமேஸ்வரன் - இலக்கியம்


பத்மபூஷண்


நாகசாமி - தொல்லியல் துறை
தோனி - கிரிக்கெட் வீரர்


பத்ம ஸ்ரீவிஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் - நாட்டுப்புற கலைஞர்
ராஜகோபாலன் வாசுதேவன் - அறிவியல் மற்றும் பொறியியல்
ஞானாம்பாள் - யோகா பயிற்சியாளர்
அரவிந்த் குப்தா - கல்வி மற்றும் இலக்கியம்
லட்சுமி குட்டி - மருத்துவம்
பைய்ஜு ஷியாம் - கோண்டு ஓவியம்
சுதான்ஷு பிஸ்வாஸ் - சமூக சேவை
முரளிகந்த் பெட்கர் - விளையாட்டு
சுபாஷினி மிஸ்திரி - சமூக சேவை
யீஷி தோடென் - மருத்துவம்
ரோமுலஸ் விட்டேகர் - வனவிலங்கு பாதுகாப்பு
ராணி மற்றும் அபயபேங் - மருத்துவம்
சம்பத் ராம்டீகி - சமூக சேவை
சந்துக் ருயிட் - கண் மருத்துவம்
எம்.ஆர். ராஜகோபால் - மருத்துவம்
சுலாகட்டி நரசம்மா - மருத்துவ சேவை
சோம்தேவ் தேவ் வர்மன் - விளையாட்டு - டென்னிஸ்

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
YOGANATHAN RANGASWAMY - CHENNAI,இந்தியா
10-பிப்-201817:49:06 IST Report Abuse
YOGANATHAN RANGASWAMY இசைஞானிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
KayD - Mississauga,கனடா
26-ஜன-201801:24:15 IST Report Abuse
KayD ராஜா என்றுமே விருது கு aasai patavar illai.. adhu avaruku thevaiyum illai.. but namaku avr isai eppaumae vendum.. namba proud aagalaam Raja time la namba irukom nu.. thiramai irukum idathil thimir irukum.. oru nimisham yoscichi paarunga neenga andha idathil irundahll eppadi nadanthu kolluveergal endru.. Raja sir unga thimir ungaluku azhagu.. ( media ketkira foolish questions ellam avoid panna orae vazhi unga thimir thaan) what ever ungaluku viruthu thevai illai..neenga unga fans ( ennaiyum serthu thaan ) kooda ovvoru nimishmum moochi vittutu irukeenga.. May god bless you more and more abundantly...
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
26-ஜன-201801:04:06 IST Report Abuse
chails ahamad பின் தங்க வைக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்தவர் உள்ளபடியே தனது இசை திறமையினால் தமிழர்களை மட்டுமில்லாது , உலகின் இதர பகுதியில் உள்ள இசை பிரியர்களை தனது இசையில் மயங்க வைத்தவர் , திரு . இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது கொடுப்பது பெருமைக்கு உரியதே , வாழ்த்துகின்றேன் மனதார பாராட்டுகின்றேன் , நமது இனம் தமிழன் என்றபடி பெருமையும் கொள்கின்றேன் . வாழ்க தமிழ் இனம் வளர்க தமிழனின் புகழ் வான் எட்டும் மட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X