மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்: ரஜினி

Added : ஜன 27, 2018 | கருத்துகள் (67) | |
Advertisement
சென்னை:அரசியல் என்பது பொதுநலம். சுயநலமல்ல. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துாத்துக்குடி நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ரஜினி பேசியுள்ளார். அதில் உள்ளதாவதுஆண்டன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம்
 மக்களுக்கு, நல்லது, செய்வதே, நோக்கம், ரஜினி

சென்னை:அரசியல் என்பது பொதுநலம். சுயநலமல்ல. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடி நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ரஜினி பேசியுள்ளார். அதில் உள்ளதாவதுஆண்டன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rdkumar -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201801:15:38 IST Report Abuse
rdkumar நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்கும் மக்கள் முட்டாள் ரசிகர்கள் - நடுநிலையாளர்கள் .. அப்போ ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள், மதவாதிகள்,மணல் மாபியா,மெடிக்கல் மாபியா, மத சார்பற்ற ஜாதி தலைவர்கள்,ஜாதி சார்பற்ற மத போதகர்கள் என பல உத்தமர்களை தேர்தெடுத்த இந்த அதிபுத்திசாலிகள்,நடிகர்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. வெறும் மீம்ஸ் பார்த்து உலக நடப்பை தெரிந்து கொள்ளும் இவர்களுக்கு, திரையில் நடிப்பவர்களை விட நிஜத்தில் நடிப்பவர்கள் மீது அளவு கடந்த மோகம்..!
Rate this:
Cancel
rdkumar -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201801:14:38 IST Report Abuse
rdkumar ஆன்மிகம் - பொருள்: பிஜேபி - பகுத்தறிவு தமிழ் போராளிகள்..!
Rate this:
Cancel
rdkumar -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-201801:13:31 IST Report Abuse
rdkumar 67 வயதிலும் 500 கோடி போட்டு படம் எடுக்க ஆளுங்க இருக்காங்க. இது தான் ரஜினி அவர் தொழிலில் செய்த சாதனை.. பத்தாயிரம் ருபாய் வாங்கிட்டு ஒட்டு போட்டவர்களுக்கு, பல ஆயிரம் கோடி பேரம் பேசி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிய அயோக்கியர்களுக்கு இதெல்லாம் என்றும் புரியாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X