சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதாருக்கு கவுரவம்

Added : ஜன 28, 2018 | கருத்துகள் (25) | |
Advertisement
ஜெய்ப்பூர், 'ஆதார்' கடந்த, 2017ல், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஆதார் அடையாள அட்டை, நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை கேட்டிராத மக்களே இல்லை எனலாம். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், இலக்கிய திருவிழா நடந்து வருகிறது. அப்போது, பத்திரிகையாளர், சவுரவ் திவிவேதி கூறியதாவது:ஆதார் 2017ல்,
Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை

ஜெய்ப்பூர், 'ஆதார்' கடந்த, 2017ல், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை, நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை கேட்டிராத மக்களே இல்லை எனலாம். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், இலக்கிய திருவிழா நடந்து வருகிறது. அப்போது, பத்திரிகையாளர், சவுரவ் திவிவேதி கூறியதாவது:ஆதார் 2017ல், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'மித்ரன், நோட்பந்தி, காவ் - ரக் ஷக்' போன்ற வார்த்தைகளும், இந்த சிறப்பை பெறுவதற்காக பரிசீலிக்கப்பட்டன.இருப்பினும், பிற வார்த்தைகளை விட, ஆதார், நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்ட வார்த்தையாக இருந்ததால், அதற்கு, 2017ன், சிறந்த ஹிந்தி வார்த்தை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-ஜன-201818:25:02 IST Report Abuse
S.Baliah Seer ஆதாரம் என்பதை இந்தியில் ஆதார் என்கிறார்கள். தமிழிலும் ,தயார் என்ற தமிழ் வார்த்தை இந்தியிலும் தயார் தான்.இந்திக்காரர்கள் தமிழை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிலையில் தமிழர்களில் சிலர் விதண்டாவாதம் பேசுகின்றனர்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-ஜன-201816:14:33 IST Report Abuse
தமிழவேல் சிறந்த குஜராத்தி வார்த்தை மோடியா இருக்கனும்..
Rate this:
Cancel
ஜெய்கிந்த்புரம் - Madurai,இந்தியா
28-ஜன-201816:00:22 IST Report Abuse
ஜெய்கிந்த்புரம் அம்மா என்பது தமிழின் எத்துணை சிறந்த வார்த்தை. அதை எப்படி அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது போல ஹிந்தியிலும் ஆதார் என்பதை ஆக்கி வைத்துள்ளார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X