பொது செய்தி

இந்தியா

ஆரஞ்சு கலர் பாஸ்போர்ட் திட்டம் நிறுத்தம்

Updated : ஜன 30, 2018 | Added : ஜன 30, 2018 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ஆரஞ்சு கலர் பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு. பாஸ்போர்ட்டில் கடைசி பக்கம் அச்சிடப்படாது என்ற முடிவையும் கைவிட்டது மேலும் தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை
ஆரஞ்சு, கலர், பாஸ்போர்ட், திட்டம், நிறுத்தம்

புதுடில்லி: ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ஆரஞ்சு கலர் பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு. பாஸ்போர்ட்டில் கடைசி பக்கம் அச்சிடப்படாது என்ற முடிவையும் கைவிட்டது மேலும் தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manian - chennai,இந்தியா
31-ஜன-201819:55:36 IST Report Abuse
manian இதுதான் இன்றைய பிரச்சனையா?
Rate this:
Cancel
IRSHAD - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜன-201815:30:12 IST Report Abuse
IRSHAD ஒரு உண்மையான தகவல் என்னவென்றால் நம் இந்திய நாட்டில் இருந்து வெளிநாடு சென்றவர்களில் ஆயிரக்கணக்கானோர் ecr இல்லாமல் அன்று வந்தார்கள் ஆனால் இன்றோ தங்களது கடின உழைப்பாலும் அறிவு கூர்மையினாலும் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாகவும் இன்று பாரத பிரதமரே வெளி நாட்டிற்கு வந்தாலும் அவரை வரவழைக்க செல்லக்கூடிய அளவிற்கு இங்கே வளர்ந்திருக்கிறார்கள் .அவர்களில் பல பேர் 8 ஆம் வகுப்பை கூட தாண்டாத millionares ஏன் நம் நாட்டிலுள்ள பாராளுமுன்ற உறுப்பினர்கள் சட்டசபை உறுப்பினர்கள் பிரபல சினிமா நடிகர்கள் கூட இந்த திட்டம் அமுல் படுத்தப்பட்டு இருந்தால் ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் ஐ அவர்களும் ஏற்கவேண்டி இருந்த காரணத்தால் அவர்களுடைய அழுத்தம் தான் இந்த முடிவுக்கு காரணம் .ஏன் என்றால் ecr வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல மட்டுமல்ல ஒரு பணக்காரன் சுற்றுலா விற்காக வெளிநாடு போக வேண்டும் என்றாலும் ecr தேவை என்பதை திரு புருஷோத்தமன் malaysia போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும் .சாதாரணமாக ஒரு தொழிலாளிக்காகவே இந்த வண்ண பாஸ்ப்போர்ட் திட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் இதில் படிக்காத மேதைகள் கோடிக்கணக்கானோர் .இருப்பதால் தான் இது கைவிடப்பட்டது உண்மை என்பது மலரின் ஆசிரியருக்கு மட்டுமல்ல எல்லா மீடியா க்களுக்கும் தெரிந்தது தான்.
Rate this:
Cancel
yila - Nellai,இந்தியா
31-ஜன-201814:14:05 IST Report Abuse
yila கலர் கலரா ஏமாற்றப்பாக்குறாங்க.... மக்களே, கவனமா இருங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X