சினிமா தியேட்டரில் பெண் பலாத்காரம்: பேஸ்புக் நண்பர் கைது

Added : பிப் 02, 2018 | கருத்துகள் (8)
Advertisement
பத்மாவதி,Padmavathi,  சினிமா தியேட்டர்,cinema theater, பெண் பலாத்காரம், பேஸ்புக், Facebook,தெலுங்கானா, Telangana, செகந்திரபாத்,

செகந்திரபாத்: தெலுங்கானாவில் சினிமா தியேட்டரில் 19 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண்ணின் பேஸ்புக் நண்பரை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணுடன், ஜேசிபி டிரைவராக பணிபுரியும் கந்தகட்லா பிக்சாபதி என்பவர் சில நாட்களுக்கு முன் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். 20 நாட்களுக்கு முன் இருவரும் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் அந்த பெண்ணை, தனது சகோதரி வீட்டிற்கு பிக்சாபதி அழைத்து சென்றார். ஜன.,29ம் தேதி இருவரும் மீண்டும் சந்தித்து பேசினர். செகந்திரபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்று பத்மாவதி படம் பார்த்தனர். தியேட்டரில் கூட்டம் அதிகம் இல்லை. அப்போது, பிக்சாபதி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றார். இது குறித்து அந்த பெண், பெற்றோருடன் வந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிக்சாபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தியேட்டர் நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.பத்மாவத் தியேட்டரில் ரேப்

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
23-மார்-201806:30:19 IST Report Abuse
Milirvan MALE AND FEMALE ARE DIFFERENTLY WIRED, ANATOMICALLY, PHYSIOLOGICALLY PSYCHOLOGICALLY... IT IS BY MOTHER NATURE WITH A SOLE AIM OF 'PROPAGATING SPECIES'.. LAWS AND PUNISHMENTS CAN ONLY MITIGATE THE TENDENCY OF MALE BEHAVIOUR.. NOT TOTALLY ERADICATE.. EXERCISING WOMEN'S RIGHTS WITHOUT CONSIDERING THIS VITAL DIFFERENCE IS PROVEN SUICIDAL IN ALL CULTURES AROUND THE WORLD, TIME AND AGAIN..
Rate this:
Share this comment
Cancel
rajasekar - later,யூ.எஸ்.ஏ
22-மார்-201809:53:12 IST Report Abuse
rajasekar திரைப்படத்தின் காட்சிகள் கண்ணியத்தை மீறவைத்திருக்கலாம் ..
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
22-மார்-201809:45:53 IST Report Abuse
Thirumal Kumaresan kathal enil kamam ena oru peannukku theriyatha enna therinthey nadanthullathu athan binbu bettorukku therinthu entha nadagam ena ninaikkiren
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X