பொது செய்தி

தமிழ்நாடு

தினந்தோறும் நீட்தேர்வு பயிற்சி

Added : பிப் 05, 2018 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து தினந்தோறும் நீட் தேர்வு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நீட்தேர்வு பயிற்சி

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasudevan Ramasamy - trichy,இந்தியா
06-பிப்-201810:06:32 IST Report Abuse
Vasudevan Ramasamy திருச்சியில் 2 மையங்கள்: St Joseph high school, Bishop heber college: நீட் பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்த 2 பள்ளிகளிலும் டிஷ் ஆன்டெனா , அரசு செலவில் நிறுவப்படும் . சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மாட்டார்கள் கற்பிக்கும் ஆசிரியரின் eye காண்டாக்ட் கிடையாதலால் , 2 நிமிடங்களுக்கு மேல் மாணவர்களுக்கு அலுப்பு தட்டி விடும். கவனம் போய் விடும் . IIT 30 கோடி செலவில் engineering மாணவர்களுக்காக 10 வருடங்களுக்கு முன் முயற்சித்தார்கள் . ஒரே நாளில் மூடி விட்டார்கள் . இதுவும் இதே மாதிரி மூடப்படும் .இதற்க்கு சரியான வழி "You Tube" ல் பதிவேற்றுவது தான். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை வெப் page இல் பதிவு செய்தால், பயிற்சி நிருவனம், சந்தேகங்களுக்கு வெப் page இல் பதிலளித்தாள் , மற்ற மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் . மாணவர்களுக்கு தங்கள் சவுகர்யமான நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
05-பிப்-201814:45:15 IST Report Abuse
umarfarook +2 தேர்வுகள் மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 4 வரை நடக்கிறது , இவர்கள் எப்படி மார்ச் 1 முதல் நீட் பயிற்சி நடத்துவார்கள் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X