பொது செய்தி

தமிழ்நாடு

மாசிமக விடையாற்றி விழா

Added : பிப் 26, 2011
Share
Advertisement
வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா ஜன., 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், கடந்த 18ம் தேதி மாசிமகத்தை முன்னிட்டு சந்திரசேகர சுவாமி வெள்ளி ரிஷப வானகத்தில் எழுந்தருளி வேதநதி என்னும் சன்னதி கடலில் மகாதீர்த்தவாரி நடந்தது. 20ம் தேதி மீனாட்சி சமேத கல்யாணசுந்தரர் மணிகர்கணிகை தீர்த்ததில் தெப்பத்தில் எழுந்தருளி தொப்ப திருவிழா நடந்தது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X