அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோயில்கள் இடிப்பு: எச்.ராஜா கேள்வி

Added : பிப் 08, 2018 | கருத்துகள் (26)
Advertisement
எச்.ராஜா, கோயில்கள் இடிப்பு

சென்னை : பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால், கோயில் இடங்களில் அரசு அலுவலகங்கள் இருக்கலாமா? அரசு இடத்தில், சாலை மத்தியில் உள்ள அனைத்து சிலைகளும் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோயில் இடத்தில் அரசு அலுவலகமா?

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramananda Devasahayam - nellai,இந்தியா
09-பிப்-201800:39:56 IST Report Abuse
Paramananda Devasahayam அரசு ஆட்சி முறை ஒழிந்த பின் அரசர்கள் இனாம் எழுதி கொடுத்த சொத்தும் செல்லாது என அரசு முடிவு எடுத்தால் ? எல்லா இடமும் அரசுக்கு சொந்த மானது தான். அது கோயிலுக்கு சொந்தமாக வேண்டுமானால் அரசு அனுமதியுடன் கோயில் நிர்வாகம் அதை பெற்றுக்கொள்ளலாம். தவிர அரசு படடா கூட அனுபவ பாத்தியதை தான் என்பதை மறந்து விடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-பிப்-201814:20:08 IST Report Abuse
தமிழ்வேல் இந்த கும்பல் கிட்டே எப்போதுமே எது கேட்டாலும், // அவன் செய்யலியா, இவன் செய்யலியா // ன்னுதான் பதில் சொல்லுவானுவோலே தவிர அதற்க்கு தீர்வு காண மாட்டானுவோ.. இங்கே வர்ற சொம்புகளும் அப்படிதான். பதில் எப்போதுமே அப்படிதான்..
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
08-பிப்-201813:05:46 IST Report Abuse
S.M.Noohu இவன் எப்பவுமே இடக்கு மடக்கா தான் பேசுவான் போல.. அரசு இடத்தில் இருக்கும் கோவிலை அப்புறப்படுத்தினால் ..அரசு இடத்தில் இருக்கும் சிலைகளையும் மாத்தணுமுன்னு சொல்றான்..எவராவது ஹிந்துத்துவாவினரை (ஹிந்துக்கள் அல்ல) பற்றி பேசினால் ..முஸ்லிம்களை பற்றி பேசமுடியுமானுன்னு கேட்கிறான், திரை படத்தில் ஏதாவது கருத்து இருந்தால், முஸ்லிம்களை பற்றி இப்படி படம் எடுக்கமுடியுமான்னு கேட்பான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X