நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரிப்பு

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (10)
Advertisement
நேரடி வரி வசூல், Direct Tax Collections,மத்திய அரசு , Central Government,  மத்திய நேரடி வரிகள் வாரியம் ,Central Direct Taxes Board, 2017-2018 நிதியாண்டு, 2017-2018 FY

புதுடில்லி: 2017ம் நிதியாண்டின் முதல் 10 மாத கால கட்டத்தில் நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரித்து ரூ.6.95 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நேரடி வரி வசூல்:

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2017-2018ம் நிதியாண்டின் ஏப்., மாதம் முதல் ஜன., வரையிலான 10 மாதங்களில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இது 19.3 சதவீதம் கூடுதல் எனவும், 2017 ஏப்., முதல் 2018 ஜன., வரை ரூ.1.26 லட்சம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூடுவாஞ்சேரி ஶ்ரீனிவாசன். கேன்சர் வந்தால் மருத்துவரிடம் சென்று அதிகம் செலவு செய்து சிகிச்சை எடுக்கிறோம். அடுத்த நாளே சரியாக வேண்டும் என அடம்பித்தால் என்ன ஆகும். கேன்சருக்கு மருத்துவம் தான் செய்ய முடியும். குணமாவது என்பது நோயாளியின் தாங்கும் சக்தி, நோயின் வீரியத்தை பொருத்தது. பொறுமை தேவை. நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இலை மறைக்காய் போல் இருந்த லஞ்ச லாவண்யம் இப்போது எல்லா துறைகளிலும் சக்கை போடு போடுகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் புயூன் வரை லஞ்சம் வாங்காமல் வீட்டிற்கு செல்வதில்லை. அப்படி ஒரு சில நாட்கள் தவறிப்போய் வீட்டுக்கு போனால் கூட மனைவியிடம் வசைகள் பெறவேண்டும். அந்த அளவிற்கு ஊழல் புரை யோடிருக்கிறது. இதேல்லாம் சாதாரண மக்களுக்கு தெரியாது. தினகரனிடம் காசு வாங்கி ஓட்டு போட்டவர்கள் அவருக்கு எப்படி காசு வந்தது எனக்கேட்டிருந்தால் அப்போது புரிந்திருக்கும். வேலையே இல்லாத ஒருவருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது. வானத்திலிருந்து கொட்டியதா? இதேல்லாம் கேட்க மாட்டார்கள். ஏதோ ஒருவர் லஞ்சத்தை ஒழிக்க முயற்சி செய்கிறார் என்றால்,அவருக்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டு சதா குதர்க்கம் கூறிக்கொண்டிருந்தால் எப்படி நாடு முன்னேற்றம் அடையும். சிந்தியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201806:07:45 IST Report Abuse
Kasimani Baskaran அருமை... முன்னேற்றத்தின் அறிகுறி...
Rate this:
Share this comment
Cancel
SrikumarR - Coimbatore,இந்தியா
10-பிப்-201802:01:47 IST Report Abuse
SrikumarR very nice. good to hear. @Visu Iyer... எவ்வளவோ திட்டங்கள் போட்டும் ஒரு வீடு வளரவே பல மாதங்கள் ஆண்டுகள் ஆகிறது...ஒரு பையன் முதல் மாதம் சம்பளம் வாங்கின உடனே வீடு வளரவில்லையே என்று வறுத்த படுவது முட்டாள் தனம். அது போல தான் நம் மாபெரும் நாட்டின் நிலைமை தற்போது, 65 ஆண்டு கால தேக்கம்...இது ஒரு ஆரம்பம், இனி நல்லதொரு திட்டமிடல் மற்றும் நேர்மையான மக்களால் மட்டுமே நாடு முன்னேறுவதை சாத்தியமாக்க முடியும். Thats why i like some of the initiations by this government, உள் கட்டமைப்பு - Railway ( easy bookings, easy refund, accessible for everyone, luxury and fast trains to reach the destinations easier, increased connections). Building smart cities. Internet for everyone. easy house loans. easy installments. easy banking sectors. digital india, gas for poor women and more... பாதுகாப்பு - India has bought world class accessories and arms, high tech vehicles, flights, radars, rockets, sensors, 15 submarines, navy ships, aircrafts for navy, bullet proof vests and helmets for our brave soldiers and more... never happened before. Countries like America, Israel, Germany, France, Australia, Afghanistan are giving their most advanced intel which never happened before to any country. (not possible without prime minister's visit and agreements) கல்வி - To give chance for everyone, and acknowledging the knowledge of the student rather than blind by-hearts, school backgrounds and recommendations, NEET helps everyone. My family is in education and we know how crap our education is. Its full of bribe and shit. We all know that. Concentrating on our beautiful girl kids education which is the must for country's development. Quality central board schools which focuses on kids talent and not in money which we tamil people missed gladly. Smart education classes for everyone. and more. HEALTHCARE - ing aiims all over the country, increasing medical seats, focusing and improving the growth and quality of our native medicine, decreased medicine prices, cheering natural medicine, insurance plans for 50 crore people, accidental cover for 12 rupees, increased insurance for old people, military and service men women, plan to dissolve medical council of india and start the all india council which will contain the members from each state, and more... SPORTS : doubled the pension for national sports players, modern high tech grounds equipments, giving equal importance to all sports (please do see the recent achievements by our athletes), encouraging women to participate in sports and more... BUSINESS : One india one tax, gst (come on...it is in trial mode and they are developing and YES everyone should contribute according to their income, no more deals, my grocery store owner earns more than a doctor and they should at least pay 1% of their income...that's when we can feel that this is our nation and if something goes wrong, we can give our voice), attracting other country companies to invest , lakhs of crores of deals, make in india, and more more more... RELIGION: Stopped fake NGO funds and closed them, December 6 case is almost over, happy to see muslim and hindu brothers have agreed peacefully, triple talaq, supporting women and men who is under critical situations in foreign countries (thanks to Sushma ji), and more... and many many things are happening. I know there are some mistakes too but I think we are not gods and nothing will be perfect, i hope those mistakes will be acknowledged and wont happen in the future, or we can raise our voice. BUT one thing is, there are lots of good things happening and right in front of our eyes. Of course the great results will be seen only after some years because it is a difficult task to start from a crap. But it is happening. Thanks for reading bro.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X