Modi officially launches foundation stone-laying ceremony for first Hindu temple in Abu Dhabi | அபுதாபியின் முதல் இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல்| Dinamalar

அபுதாபியின் முதல் இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல்

Updated : பிப் 11, 2018 | Added : பிப் 11, 2018 | கருத்துகள் (150)
Advertisement
மோடி, அபுதாபி, இந்துக்கோயில்

அபுதாபி : அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பின்னர் , அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோயிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோயில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் மோடி, அங்கு இந்தியர்களிடையே உரையாற்றினார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்றே பிரதமர் மோடி ஓமன் செல்ல உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.அபதாபியில் இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல்

Advertisement
வாசகர் கருத்து (150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-பிப்-201813:08:52 IST Report Abuse
Nallavan Nallavan இதனால் ஹிந்து மதத்துக்கு என்ன உயர்வு ? இதனால் இஸ்லாத்துக்கு என்ன இழுக்கு ?
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
13-பிப்-201807:07:51 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இங்கே எதிர் கருத்து எழுதியுள்ள முஸ்லீம் வாசகர்களின் கருத்தை தமிழக முஸ்லீம்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
11-பிப்-201820:06:17 IST Report Abuse
Rahim இந்து நண்பர்களுக்கு கோவில் அமைத்து கொடுத்தாச்சு அது போதும் , காவி கருமங்கள் என்ன வேணாலும் பேசிவிட்டு போகட்டும்.
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-பிப்-201800:26:12 IST Report Abuse
மலரின் மகள்ஒன்றை நான் உணர்ந்திருக்கிறேன். சவூதி போன்ற தேவையில்லாமல் அவர்களுக்கு அவர்களாகவே சிலவற்றை வைத்து கொண்டு திணறுகிறார்கள். எங்கே ஒட்டுமொத்த தேசமும் தனி மதத்தை விட்டு மாறினால், அரச குலத்துக்கே சிக்கல் வந்துவிடுமோ என்று பயந்தே மக்களை ஒரே மதத்தின் கொள்கைகள் என்ற பெயரில் சிந்திக்கவிடாமல் வைத்திருக்கிறார்கள். அதை விடுத்து வெளிவர முடியவே இல்லை. பக்கத்தில் இருக்கும் அனைத்து சிற்றரசுகளும் தங்களை என்றோ மாற்றி கொண்டு விட்டன. கத்தார் போன்ற தேசங்களில் சர்ச்களும் தமிழில் ஒவ்வொரு ஞாயிறும் வழிபாடுகளும் உண்டு. இந்திய முஸ்லிம்கள் சவுதியை மட்டுமே பின்பற்றுகிறார்கள் போல அதற்கு அங்கிருந்து வந்த பணம் தான் காரணம். வேறென்ன இருக்க முடியும். பொழுதுபோக்கிற்காக சினிமாக்கள் பாடல்கள் கூடாது என்று மாதத்தில் இருப்பதாக கூறியவர்கள், கத்ரினாவையும் கரீனா தீபிகா என்று பார்த்து ஜொள்ளுவிட்டு கொண்டிருக்கிறார்கள் இன்று. எத்துணையோ முஸ்லிம்கள் கங்கள் எடுத்த படங்கள் சவுதியயில் அரபி மொழி சப் டைட்டிலுடன் டீ. வி யில் ஒளிபரப்ப படுகிறது. வெறும் புட்பால் மட்டும் பார்த்தவர்கள் இப்போது மும்பையின் படங்களை டப்பிங் செய்து பார்க்க இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த படம் சென்னை எக்ஸ்பிரஸ். நிலைமை அங்கே வேகமாக மாறிவிட்டது. இருந்தாலும் அவர்களின் வறட்டு கவுரவம் அங்கே பிள்ளையார் கோவிலை உடனடியாக வரவிடாது. ஆனால் பிள்ளையார் அங்கே எச்சமரத்தநாடியில் வந்து அருள்பாலிக்கும் பொது அங்கே மழை வர்ஷிக்கும், சோலைவனம் உருவாகும். இல்லையென்றால் பாலைவனம் பெட்ரோல் இல்லாதா பாலைவனமாகிவிடும். நிலைமை மாறுகிறது. அவர்கள் ஈஸ்வர அல்ல தேரோ நாம் பாட ஆரம்பிக்க தயாராகிறார்கள் போல தெரிகிறது....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
12-பிப்-201801:01:14 IST Report Abuse
Agni Shivaஇதுவரை ஒரு இந்திய பிரதமரும் நினைத்து பார்த்திராத, செய்திராத சாதனை இது. ஹிந்துக்களை காபிர்கள் என்று சொல்லும் நாட்டில் ஹிந்துக்களின் உண்மை தெய்வங்களுக்கு மரியாதை செய்ய வழிவிடும் முதல் கோவில் இது. ஏதோ நீ அனுமதி அளித்தது போல பீத்துகிறாய்....
Rate this:
Share this comment
Mohammed Jaffar - Chennai,இந்தியா
12-பிப்-201810:43:45 IST Report Abuse
Mohammed Jaffar"ஆனால் பிள்ளையார் அங்கே ஈச்ச மரத்தடியில் வந்து அருள்பாலிக்கும் பொது அங்கே மழை வர்ஷிக்கும், சோலைவனம் உருவாகும். " கொடுமை.. பிள்ளையாருக்கே தன்னுடைய தலையே மாத்த முடியலே.. இன்னும் யானை தலையோட இருக்காரு.. இதுல அருள்பாலிப்பாராம்.....
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201815:46:39 IST Report Abuse
பலராமன்அந்த பிள்ளையாரும் அருள் பாலிப்பார்........
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
13-பிப்-201815:47:55 IST Report Abuse
பலராமன்பிள்ளயாருக்காவது யானை தலை உள்ளது.......
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
15-பிப்-201806:53:39 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஉன்னோட நேற்றைய பதிவுக்கும் இன்று படிக்கும் இந்த பதிவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது,...
Rate this:
Share this comment
Sampath Kumar - chennai,இந்தியா
15-பிப்-201819:37:15 IST Report Abuse
Sampath Kumarஒன்னுமே இல்லாம வெறும் செவுத்த பார்த்து முட்டிபோடும் உங்களை விட யானை தலை உள்ள எங்க விநாயகரை பார்த்து தோப்பு கரணம் போடுறது எவ்வளோவா மேல்...
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
16-பிப்-201806:55:28 IST Report Abuse
Renga NaayagiBalaraman .......Jaffer .....twin brothers ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X