அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி விழாவாக நடந்த ஜெ., படத்திறப்பு

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
ஜெயலலிதா பட திறப்பு, தினகரன்

சென்னை : சட்டசபையில் ஜெ., படம் திறக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சுயேட்சை எம்எல்ஏ தினகரன், ஜெ., படத்திறப்பு விழாவை இன்னும் சிறப்பாக கொண்டாடி இருக்கலாம். தேசிய கட்சிகள் எதையும் அழைக்காமல், ஒரு கட்சி விழாவாக ஜெ., படத்திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
12-பிப்-201818:21:13 IST Report Abuse
ram துரோகம் பண்ணுன நீ எல்லாம் பேசவே கூடாது
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-பிப்-201814:52:55 IST Report Abuse
A.George Alphonse This man don't know what he is talking.Even the opposition parties of our state are not accepting the ing of Selvi.J.Jayalalithaa's portrait in our state assemply hall and all were absent on this day of ing of her portrait and how this man expect the national parties will attend.If this man is really have respect and honour on his leader why he avoided this function and gone on tour some where.This talk is only meaningless and making the public fool.
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
12-பிப்-201814:12:10 IST Report Abuse
krish கட்சி விழா என்றால், நீங்கள் கட்சியின் துணை பொது செயலாளர் என்ற நம்பிக்கை இன்றும் உண்டானால், கலந்துகொண்டு, விழாவை சிறப்பித்து இருக்க வேண்டாமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X