கோவையில் பிளெக்ஸ் போர்டால் விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் பிளெக்ஸ் போர்டால் விபத்து

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (6)
Advertisement

கோவை: இன்று கோவை அருகே சரவணம்பட்டியில் உள்ள காப்பிக்கடை என்னும் இடத்தில் அதிமுகவினரரால், இருவழி பாதை மறைக்கப்பட்டு அங்கே வைக்கப்படிருந்த ப்ளெக்ஸ் போர்டால் விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை.வீண் விளம்பரங்களுக்காக மக்கள் உயிரை பற்றி கவலை இல்லாமல் முட்டாள்தனமாக சிலர் செய்யும் காரியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக போகிறதோ? என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-பிப்-201818:56:35 IST Report Abuse
A.George Alphonse Until unless the cut out and flex board cultures are not eliminated in our state it never and ever develop in any field in coming go days.Our state is far behind in all developments fields but in cut out and flex board culture is in No1 position in our country.We all should hang our head down by shame for such foolish and mad culture in our state.Only the God should change our people from such cheap,nasty and dirty cultures from our state in future.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201818:45:57 IST Report Abuse
ஆப்பு நம்ம புரோஹிதர் கண்ணுல இந்த செய்தியெல்லாம் படாதா? பெரிய அமவுண்ட் இருந்தா தான் ஆக்‌ஷ்ன் எடுப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-201817:42:53 IST Report Abuse
தமிழ்வேல் இந்த வண்டியின் இன்சூரன்ஸ் கம்பெனி போலீசார் மீதும் அந்த விளம்பரம் வைத்த கட்சி மீதும் வழக்குப் பதிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X