பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணங்களில் ஆட்சி புரியும் வேளாண்துறை: கமல் விமர்சனம்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை; வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் விமர்சித்து கூறியது. கிராமங்களில் பொது கழிப்பிடங்களை பூட்டி வைத்திருப்பதில் உள்ள அரசியல் என்ன. விவசாயத்தை ஊக்கப்படுத்தவேண்டிய வேளாண்துறை ஆவணங்களில் மட்டுமே ஆட்சி புரிகிறது. இப்படி ஒரு துறை உள்ளதா என கேள்வி கேட்கும் நிலையில் உள்ளது வேளாண் பொறியியல் துறை . விவசாயிகளை சோர்வடைய வைத்து ரியல் எஸ்டே் அதிபர்களை
  ஆவணங்களில் ஆட்சி புரியும் வேளாண்துறை: கமல் விமர்சனம்

சென்னை; வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் விமர்சித்து கூறியது. கிராமங்களில் பொது கழிப்பிடங்களை பூட்டி வைத்திருப்பதில் உள்ள அரசியல் என்ன. விவசாயத்தை ஊக்கப்படுத்தவேண்டிய வேளாண்துறை ஆவணங்களில் மட்டுமே ஆட்சி புரிகிறது. இப்படி ஒரு துறை உள்ளதா என கேள்வி கேட்கும் நிலையில் உள்ளது வேளாண் பொறியியல் துறை .

விவசாயிகளை சோர்வடைய வைத்து ரியல் எஸ்டே் அதிபர்களை ஊக்கப்படுத்தியும் விவசாய நிலங்கள் குறைவான விலைக்கும் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக கழிப்பறை கட்ட மானியம் வழங்கி ஊக்கப்படுத்தலாமே..கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்க போட்டி போடுகிறது கல்வித்துறை. வெற்றிக்கான வாழக்கை கல்வியை விவசாயிகளின் பிள்ளைகள் எப்போது கற்க போகின்றனர். . பிப்.21-ம் தேதி துவங்க உள்ள அரசியல் பயணம், கிராமங்களை நோக்கியதாகவே இருக்கும். கிராமங்களை நோக்கி உழவுக்கு வந்தனை செய்யும் படை நாளை நமதே. தமிழர்கள் மற்றும் தமிழகத்துக்கான எனது அரசியல் பயணம் துவங்கி விட்டது இவ்வாறு நடிகர் கமல் விமர்சித்துள்ளார்.

ஆவணங்களில் வேளாண்துறை ஆட்சி

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
15-பிப்-201813:59:06 IST Report Abuse
partha தமிழ்நாட்டில் திருட்டு முட்டாள் கழகங்களுக்கு காசுபார்க்கமுடியாத எந்த Scheme க்கும் நோ என்ட்ரி
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-பிப்-201813:30:59 IST Report Abuse
A.George Alphonse The yester years actors were acted so many cenimas as "Vivasayie" and all farmers were attracted and thought they were also farmers like them. But I never seen Mr.Kamalahasan has acted as farmer in any cenima as the old actors and seen always with modern dresses and James Bond style of fighting in movies.How suddenly he got enlightenment about Agricultural fields and farmers "Uzhavukku Vandhanam" slogan.I think he is going act really in agricultural field along with farmers in his "Nalai Namadhey" Sutru Payanam episode.
Rate this:
Cancel
anand - Chennai,இந்தியா
15-பிப்-201812:26:53 IST Report Abuse
anand இப்போ எந்த நடிகை உங்க கூட இருக்காங்க சார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X