தனியார் கல்வி குழுமத்தில் ஐடி ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்வி குழுமத்தில் ஐடி ரெய்டு

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
தனியார் கல்வி குழுமத்தில் ஐடி ரெய்டு

பெரம்பலூர் : பிரபல தனியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர், திருச்சி, சமயபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அக்குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரிஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.கல்வி குழுமத்தில் ஐடி ரெய்டு

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
15-பிப்-201812:54:47 IST Report Abuse
Kaliyan Pillai ரைடு நடத்தும் அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் அரசியல்வாதிகளின் மிரட்டலுக்குப் பயப்படாமல் செயல்பட்டால் தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்கலாம். ஆனால் ரைடு நடத்தும் அதிகாரிகள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நப்பாசையில் செயல்பட்டாலோ அல்லது அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து நடுங்கினாலோ நேர்மையாக செயல்பட முடியாது என்பதுடன் அவர்களும் தேச விரோதியாக பாவிக்கப்படுவர்
Rate this:
Share this comment
Cancel
kk -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201810:55:47 IST Report Abuse
kk adhu Dhanalaxmi srimeevasan college
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
15-பிப்-201820:30:15 IST Report Abuse
Rajendra Bupathiஅது எங்களுக்கும் தெரியுமே ?...
Rate this:
Share this comment
Cancel
senthilT -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201810:08:45 IST Report Abuse
senthilT athenna prabalam.... peru sollamattingla... full ah sonna adi vilumo
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X