காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு| Dinamalar

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 காவிரி வழக்கு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காவிரி நதிநீர் தீர்ப்பாயம் , 
சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகம் கர்நாடகா காவிரி வழக்கு,Cauvery case, Supreme Court verdict, Cauvery River Water Tribunal, Supreme Court judge Deepak Mishra, tamilnadu Karnataka Cauvery case, cauvery,

புதுடில்லி: காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை (பிப்.,16) தீர்ப்பு வழங்க உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா இடையில், காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, 2007ல், காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அளித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, இம்மாநிலங்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நாளை (பிப்.,16) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது,காவிரி வழக்கில் 16-ல் தீர்ப்பு

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
15-பிப்-201820:36:20 IST Report Abuse
Vakkeel VanduMurugan உபி தேர்தலுக்கு பண மதிப்பு நீக்கத்த பயன் படுத்திய மாதிரி. கர்நாடகா தேர்தலுக்கு காவேரி தீர்ப்பு. அருமை
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-பிப்-201819:27:46 IST Report Abuse
mindum vasantham Thesiya katchi varuvathu bayangravatha ennathukku abathaanathu ,bjp or congress one will be hit by next elections ,epppidiyum appu thaan
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
15-பிப்-201819:20:09 IST Report Abuse
P. Kannan உங்க தீர்ப்பை எவன் மதிக்கிறான், பேசாம தீர்ப்பே சொல்லாம இருந்தா தான் உங்களுக்கு மரியாதை............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X