அரசியல் செய்தி

தமிழ்நாடு

புரியாத மொழியில் கமல் பேசுகிறார்: அமைச்சர்

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (30)
Advertisement
Kamal Haasan, Minister Jayakumar,Politics Entry, maiam, கமல், அமைச்சர் ஜெயக்குமார், கமல் அரசியல் பயணம், கமல் ஹாசன், அரசியல் பிரவேசம், புரியாத மொழி, நடிகர் கமல்,Kamal, Kamal political journey, Politics Entry, Actor Kamal,Kamal politics, Kamal Party Launch , Kamal Political Entry,Kamal Haasan, kamal haasan party name, Language that is not understood,

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தலைவர்களுக்கு உரிய முதிர்ச்சி, தலைமை பண்பு கமலுக்கு இல்லை. அவரது அரசியல் பயணத்தில் எழுச்சியில்லை . காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு சென்ற ஒரே நபர் கமல் மட்டுமே. எங்களை எதிர்த்தால் தான் கமல் ஹாசன் வெளியில் தெரிய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை. நடிகர்களின் அரசியல் பிரவேசம் காகித பூ என்ற ஸ்டாலின் கருத்தில் உடன்படுகிறேன். அவர் புரியாத மொழியில் பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

புரியாத மொழியில் பேசும் கமல்

Advertisement
வாசகர் கருத்து (30)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
sudagar - Bengaluru ,இந்தியா
22-பிப்-201814:39:08 IST Report Abuse
sudagar Present lot spoilt tamilnadu very well. They have been there for long and we could see a complete disaster because of incompetence. Nothing can b done by these fools. We do not have much options. B happy that someone comes into the field with with some reasonable intentions.we can’t comment or accuse someone with assumptions. We ll just have to wait and see. I would prefer kamal or rajini than any other present cheap politicians of tamilnadu
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
22-பிப்-201811:21:49 IST Report Abuse
Sathish மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்காக.
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
21-பிப்-201817:59:05 IST Report Abuse
JANANI kamal pesuratha purinjukka oru dictionary thaan ready pannanum..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X