அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் - கமல் கட்சியின் பெயர்

Updated : பிப் 21, 2018 | Added : பிப் 21, 2018 | கருத்துகள் (41)
Share
Advertisement
மதுரை : நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிடப்பட்டுள்ளது.நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தை இன்று தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், மானாமதுரை வழியாக மதுரை வந்த கமல், மாலை 7.15 மணியளவில் மதுரை, விவசாய கல்லூரி எதிரே பொதுக்கூட்டம் நடந்த மேடைக்கு
makkal neethi maiam, Kamal Haasan, Kamal Party Launch,மக்கள் நீதி மய்யம், மதுரை பொதுக்கூட்டம், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல் , அப்துல் கலாம் இல்லம், கமல் அரசியல் பயணம், நடிகர் கமல், மதுரை மாநாடு , கமல் கொள்கை விளக்கம், நாளை நமதே , கமல்ஹாசன் , Kamal , Rameswaram, Abdul Kalam Home,Kamal political journey, actor Kamal, Madurai conference, Kamal policy explanation, naalai namadhe, கமல் அரசியல், kamal arasiyal, Kamal Party Launch ,maiam, Kamal Political Entry, Madurai Public meeting, Delhi Chief Minister Arvind Kejriwal, Abdul Kalam,

மதுரை : நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தை இன்று தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், மானாமதுரை வழியாக மதுரை வந்த கமல், மாலை 7.15 மணியளவில் மதுரை, விவசாய கல்லூரி எதிரே பொதுக்கூட்டம் நடந்த மேடைக்கு வந்தார். அவருடன் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வந்தார்.

முதலில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். வெண்மை,க ருப்பு சிவப்பு நிறத்தில் அமைந்துள்ள கொடியில் ஆறு கைகள் இணைந்த நிலையில் நடுவில் நட்சத்திரம் உள்ளது.
அடுத்தப்படியாக கட்சியின் பெயரை அறிவித்தார். தன்னுடைய கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
skv - Bangalore,இந்தியா
22-பிப்-201813:13:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அப்பாடி திமுக >அதிமுக >மதிமுக >கே திமுகா அம்மாதிமுக> அப்பாதிமுக >ஐயையோ திமுக>..............என்று இல்லே ooooo எம் என் எம்
Rate this:
Cancel
Prabaharan - Chennai,இந்தியா
22-பிப்-201811:04:14 IST Report Abuse
Prabaharan வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் நம் தமிழகத்தில் அப்பழுக்கற்ற நல்ல மனிதர்கள் திறமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை அடையாளம் கண்டு உங்கள் மையத்தில் இணைத்து செயல்படுங்கள். இருள் விலகி பிரகாசிக்கட்டும்.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
22-பிப்-201809:49:36 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நோ திராவிடம் அண்ட் கழகம் பெஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X