பொது செய்தி

தமிழ்நாடு

டி.முடியனூரில் மனு நீதிநாள் முகாம்

Added : பிப் 28, 2011
Advertisement

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த டி.முடியனூரில் மனு நீதிநாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஞானமணி தலைமை தாங்கினார். தாசில்தார் பார்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., வரலட்சுமி பொது மக்களிடமிருந்து 408 மனுக்களை பெற்றார். முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டைகள், விபத்து நிவாரண உதவித் தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X