சசியிடம் விசாரணை ஆவண நகல் ஒப்படைப்பு

Updated : பிப் 27, 2018 | Added : பிப் 26, 2018 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : ஜெ., மரண விசாரணை கமிஷனிடம் சசிகலாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள், ஆவணங்கள் அடங்கிய 2956 பக்க ஆவண நகல்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்க சசிகலா தரப்பை விசாரணை கமிஷன் அறிவுறுத்தி
Jayalalitha,Sasikala,Arumugasamy Commission, சசிகலா, விசாரணை ஆவணம், விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரண விசாரணை, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்,  Investigative document, investigation Commission, Jayalalitha death investigation, Judge Arumugasamy Commission,

சென்னை : ஜெ., மரண விசாரணை கமிஷனிடம் சசிகலாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள், ஆவணங்கள் அடங்கிய 2956 பக்க ஆவண நகல்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்க சசிகலா தரப்பை விசாரணை கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
26-பிப்-201820:23:39 IST Report Abuse
rajan.  சபாஷ் எல்லா விசாரணை ஆவணங்களும் அந்த தாலிபானிடம் கொடுத்துட்டீங்கல்ல அம்புட்டு தான் உங்க தீர்ப்புக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என உங்க வாயாலே சொல்ல வச்சு இந்த கேஸை ஊத்தி மூட வச்சுருவாங்க. சசி வாழ்க எனும் கோசம் தான் இனி ஒலிக்கும்.
Rate this:
Cancel
Gunasekaran -  ( Posted via: Dinamalar Android App )
26-பிப்-201819:31:37 IST Report Abuse
Gunasekaran சசிகலா சிறையிலிருந்தே அரசியல் நீதிபதியியல் ஆட்டுவிக்கிறார். மௌனமே இப்படிஎன்றாள் ஓங்கி அடிக்கும் சத்தியம் வெளியேவந்தால்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-பிப்-201816:31:15 IST Report Abuse
ஆரூர் ரங் என்ன உறவோ ? என்ன பிரிவோ ? நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம் பூவிழி ஜாடையில் என்ன உறவோ ? என்ன பிரிவோ ? நாடக மேடையில் என்ன மாயம் என்ன ஜாலம்? பூவிழி ஜாடையில் யாரை சொல்லி என்ன லாபம் ? கானல் நீரை தேடினேன் நிதி தாகம் தீர மோகம் ....
Rate this:
rajan. - kerala,இந்தியா
26-பிப்-201820:24:57 IST Report Abuse
rajan.  நல்ல பாட்டை போட்டு இந்த இடத்தில விட்டு விளாசிட்டீங்க சாமி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X