அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆறுதல் சொல்லவே செல்கிறேன்:கமல்

Added : பிப் 26, 2018 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவே மும்பை செல்கிறேன். கட்சியின் சின்னத்தை மாற்றும் திட்டமில்லை. இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன். இறுதி சடங்குகளில் பங்கேற்பேன்
Kamal tribute, actress Sridevi,funeral ritual,கமல் அஞ்சலி ,நடிகை ஸ்ரீதேவி, மும்பை, இறுதி சடங்கு, ஸ்ரீதேவி குடும்பம், ஸ்ரீதேவி மரணம் ,  Mumbai,  Sridevi family, Sridevi death,

சென்னை : ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவே மும்பை செல்கிறேன். கட்சியின் சின்னத்தை மாற்றும் திட்டமில்லை. இறுதி ஊர்வலத்தில்தான் பங்கேற்க மாட்டேன். இறுதி சடங்குகளில் பங்கேற்பேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-பிப்-201805:47:30 IST Report Abuse
Rajendra Bupathi அரசியல்ல ஆரம்பத்துல இருக்கும் பொழுது? இனிமே எண்ணம் , வார்த்தை, நடத்தை எல்லாம் கொஞ்சம் சரியா இருக்குறதுதான் நல்லது? இல்லன்னா கேவலமா விமர்சனங்கள் வந்து விழும்?அதுவும் நாக்கை புடிங்கிக்கிற மாதிரி?
Rate this:
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-பிப்-201805:45:34 IST Report Abuse
Rajendra Bupathi நாங்க எதுக்கோ போறதா நினைக்கலயே?
Rate this:
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
27-பிப்-201805:12:49 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) பொய் பித்தலாட்ட வேலைகளை சரியாகச் செய்கிறார். அரசியல் நல்லா வரும் இவருக்கு . அப்துல் கலாமுக்கு அல்வா நல்லாவே குடுக்குறாரு . கெளதமிக்கு சம்பள அல்வா .கிறிஸ்டியன் மீடியா சென்டர் மூலம் ஹிந்துக்களுக்கு அல்வா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X